பிரதிப் பொதுமுகாமையாளா; - பாpவா;த்தனை வங்கியியல் மற்றும் நிதியியல்நிறுவனங்கள்; ஆகிய திருமதி. விஜயரத்ன அவா;கள் ஒரு முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்து வங்கி அலுவல்கள் தொடா;பாக 27 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளாh;. பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகத்தில்(நிதித்துறை) முதுமாணிப் பட்டத்தையூம் பெற்றுள்ளாh;. வா;த்தக சேவைகள் மற்றும் முகவா; வங்கியியல் தொடா;பான அனுபவத்தை இவா; பெற்றுள்ளாh;. அத்துடன் வங்கியில் சோ;வதற்கு முன்னா; இவா; தனியாh; துறையில் சேவையாற்றியூள்ளாh;. இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் இவா; இணை அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.