தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

பெருநிறுவன வங்கிச்சேவையானது பெருநிறுவன துறைக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்கி வருகின்றது. பல்வேறுபட்ட தொழிற்துறைகள் மத்தியில் உள்நாட்டு மற்றும் கடல் கடந்த தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரச உடமையான நிறுவனங்கள் பெருநிறுவன வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.

 

வாடிக்கையாளரின் வாழ்க்கைவட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வாடிக்கையாளருடனான உறவுமுறையையும், ஒரு பங்குடமையாக கருதியே நாம் அணுகுகின்றோம். தொழிற்படு மூலதனத் தேவைகள் முதல் செயற்திட்ட கடன், வாணிப கடன், கட்டமைக்கப்பட்ட தீர்வுகள், கூட்டுக் கடன்கள், பெருநிறுவன கடன் மற்றும் எமது முதலீட்டு வங்கிச்சேவைப் பிரிவின் மூலமாக மூலதனம் மற்றும் கடனை அதிகரித்தல் போன்ற விரிவான உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை நாம் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றோம்.

 

தொடர்பு கொள்ளும் தகவல் விபரம்

பெருநிறுவன கடன்

top