தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

வெளிநாட்டு நாணய வைப்புக்களுக்கான வட்டி வீதங்கள்
சேமிப்புக்கள்
நாணயம் வீதம் % ஆண்டு ஒன்றுக்கு
அமெரிக்க டொலர் (USD) 2.00 %
பிரித்தானிய பவுண்ஸ் (GBP) 1.00 %
யூரோ (EUR) 0.40 %
அவுஸ்திரேலிய டொலர் (AUD) 1.75 %
கனேடிய டொலர் (CAD) 0.50 %
சுவிஸ் பிராங்க் (CHF) 0.00 %
சிங்கப்பூர் டொலர் (SGD) 0.25 %
நிலையான வைப்புக்கள்
காலம் USD வட்டி % GBP வட்டி % EUR வட்டி % AUD வட்டி %
1 மாதம் 2.25 1.50 0.50 2.15
3 மாதங்கள் 2.75 2.00 1.70 2.25
6 மாதங்கள் 3.00 2.25 1.90 2.50
12 மாதங்கள் 3.50 2.75 2.20 2.75
12 மாதங்கள்
(மாதாந்த வட்டி கொடுப்பனவு) % ஆண்டு ஒன்றுக்கு
3.35 2.65 2.10 2.65

10,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட அல்லது அதற்கு சமமான ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்படும் வைப்புக்களுக்கான விசேட வட்டி வீதங்களை அறிந்து கொள்ள தயவு செய்து கிளை முகாமையாளர்/ வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளவும்.

நாணய மாற்று வீதம்

ஒரு நாட்டின் நாணயத்தின் விலையானது மற்றொரு நாட்டின் நாணயப் பெறுமதியிலும் குறிப்பிடப்படலாம். அதாவது, ஒரு நாணயத்தை மற்றுமொரு நாணயத்தில் மாற்றம் செய்து கொள்ளவும் முடியும். உதாரணத்திற்கு, ஒரு யென்னுடன் ஒப்பிடுகையில் ஒரு யூரோவின் பெறுமதி மிக அதிகமாக அமையும் போது, அதற்கு இணையாக யென் பெறுமதி மிகவும் குறைவாகக் கிடைக்கின்றது.

 

குறிப்பீட்டு நாணய மாற்று வீதங்கள்: 2021-01-21, பி.ப 04:34:06 PMஇல் உள்ளவாறு

நாணயத் தாள் பயணிகள் காசோலை தொலைத்தந்தி பரிமாற்றங்கள் இறக்குமதி முறிகள்
மாற்று வீதங்கள் வாங்கும் விலை விற்கும் விலை வாங்கும் விலை விற்கும் விலை வாங்கும் விலை விற்கும் விலை விற்கும் விலை
                 
UAE Dirhams 48.1813 54.6079 0 54.0725 53.0018 54.0725 55.4243
Australian Dollar 145.6988 156.5538 148.1657 155.62 149.5113 155.62 156.5538
Canadian Dollar 146.1721 158.6816 151.9975 158.2859 153.3005 158.2859 158.6816
Swiss Franc 209.2845 225.5684 216.8253 225.0058 218.5739 225.0058 225.5684
Danish Kroner 29.6384 32.7658 0 32.6841 31.4967 32.6841 32.7658
Euro 229.7758 244.1584 233.6425 242.7022 234.3455 242.7022 244.1584
Great Britain Pound 259.1224 275.3785 264.7064 274.1449 265.903 274.1449 275.3785
Hongkong Dollar 23.5007 25.8008 0 25.7365 25.0008 25.7365 25.8008
Japanese Yen 1.8143 1.9505 1.858 1.936 1.8723 1.936 1.9505
Norweigian Kroner 21.4857 23.7543 22.8571 23.695 22.8571 23.695 23.7543
New Zealand Dollar 127.9488 144.9799 139.2261 144.1858 139.2261 144.1858 144.5463
Saudi Riyals 47.0724 53.4717 0 52.9475 51.899 52.9475 54.2711
Swedish Kroner 21.0532 24.0989 23.2119 24.0388 23.2119 24.0388 24.0989
Singapore Dollar 142.7169 152.498 146.828 151.1378 146.828 151.1378 152.498
US Dollar 192.9296 201.523 193.4151 199.9931 194.1919 199.9931 201.493
குறிப்பிட்ட தருணத்தில் மாற்று வீதம்

உடனடி வழங்கலுக்கான வெளிநாட்டு நாணய மாற்று ஒப்பந்த வீதமாகும். “ஒப்பீட்டு வீதங்கள்”, “நேரடி வீதங்கள்” அல்லது “உடனடி வீதங்கள்” எனவும் இது அறியப்படுவதுடன், குறிப்பிட்ட தருணத்தில் மாற்று வீதங்களின் கீழ் கொள்வனவாளர் வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்வதற்கு மற்றுமொரு நாணயத்தை வழங்கும் போது அவர் செலுத்துவதற்கு தேவையான விலையைக் குறிக்கின்றது.

குறிப்பிட்ட தருணத்தில் மாற்று வீதத்திற்கான கொடுப்பனவை உடனடியாக செலுத்த வேண்டி ஏற்படினும், சர்வதேச அளவில் வெளிநாட்டு நாணய மாற்று ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுச் சக்கரம் இரு தினங்களாக அமைந்துள்ளது. ஆகவே கொடுக்கல்வாங்கல் நடவடிக்கை இடம்பெற்ற தினத்திலிருந்து இரண்டாவது தினத்தில் வெளிநாட்டு நாணய மாற்று ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாற்றுதல்

பாரம்பரியமாக முதிர்வு (பிணை முறிகள்), வழங்கல் தரம் (கையிருப்பபுக்கள் அல்லது பிணை முறிகள்) ஆகியவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றிக் கொள்ளவோ அல்லது முதலீட்டு நோக்கங்கள் மாறும் போதே இது இடம்பெறுகின்றது. சமீப காலத்தில் நாணய மாற்றுதல்கள் மற்றும் வட்டி வீத மாற்றுதல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது.

முற்கூட்டிய விலை

அடிப்படைப் பொருள், நாணயம் அல்லது நிதிசார் சொத்துக்கு நீண்ட கால (கொள்வனவாளர்) மற்றும் குறுகிய கால (விற்பனையாளர்) தீர்மானித்தவாறு முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விநியோக விலையானது எதிர்காலத்தில் முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திகதியில் செலுத்தப்படுகின்றது.

top