தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

சிறப்பம்சங்கள்

பிணை: சொத்து அடமானம் (20 வருடங்கள் வரை), பிணையாளர் (ரூபாய் 1மில்லியன் வரை) - உச்ச எல்லை 7 வருடங்கள்

மீள்செலுத்தும் காலம்: 20 வருடம் வரை

வட்டி வீதம்: 9.0% - 10.5%

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • உங்களுடைய கனவு இல்லத்தை மிகுந்த சௌகரியத்துடன் கட்டுவதற்கு நெகிழ்வுப்போக்குடனான கொடுப்பனவு விதிமுறைகள் மற்றும் போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்களை இது வழங்குகின்றது.
    • வீடமைப்பு, காணி கொள்வனவு, நிர்மாணம், திருத்த வேலைகள், புனரமைப்பு பணிகளுக்காக கடன் வசதிகள்.
top