தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

நீண்ட கால அனுபவத்தின் துணையுடன், முதலீட்டு ஊக்குவிப்புச் சபைச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் முதற்தெரிவாக காணப்படுவது மக்கள் வங்கியே. இப்பிரிவானது கடல்கடந்த கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அணுசரனையளித்துள்ளதுடன், வெளிநாட்டு நாணயக் கடன்கள், வைப்புக்கள் மற்றும் கடல் கடந்த மற்றும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளின் முழுமையான சேவைகளையும் வழங்கி வருகின்றது. 110 நாடுகளிலுள்ள 1000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிர்வாக வங்கிப்பிரிவுகளைக் கொண்ட எமது வலையமைப்பின் மூலமாக சர்வதேச கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அணுசரனையளிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்பு கொள்ளும் தகவல் விபரம்

கடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு

top