தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கின் கோடிடப்பட்ட காசோலைகளை கிளை ஒன்றில் வைப்பில் இட்ட பின்னர், நாடளாவியரீதியிலுள்ள எமது எந்தவொரு கிளையிலும் அதனை வரவு வைக்க முடியும்.

வருடத்தில் அனைத்து நாட்களிலும் எமது பண வைப்பு இயந்திரம் மூலமாக பண வைப்பு மற்றும் சுய வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை, இணைய மற்றும் குரல் வங்கிச்சேவையின் சௌகரியத்தை அனுபவித்து மகிழ்தல்.

பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்.

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • இலவச மாதாந்த இலத்திரனியல் கூற்று.
    • அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் போதும் இலவச எஸ்எம்எஸ் அறிவிப்புக்கள்.
    • குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
    • மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
top