தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

வங்கியால் கொள்வனவூ செய்யப்பட்ட ஆதனங்கள்

தபால் தொடர்பு முகவரி

மக்கள் வங்கிஇ தலைமைக் காரியாலயம்

இல.75,

இசிற்றம்பலம் ஏ.காடினர் மாவத்த

கொழும்பு - 02

இலங்கை

மின்னஞ்சல் முகவரி

dumindav@peoplesbank.lk

தொலைபேசி

011-2481613 /011-2481604

தொலை நகல்

011-2436947

பொது தகவல்கள் மற்றும் விற்பனை

திரு A.U.A அன்சார் 011-2481613

திரு துமிந்த விதானா 011-2481604

மாவட்ட ரீதியாக வங்கியால் கொள்வனவூ செய்யப்பட்ட ஆதனங்கள்

அநுராதபுரம்1

எமது தொடHபு – இல 05- திம்பிரிகஸ்யாய

விஸ்;தீரணம் – 01 றூட் 21 பேர்ச்

பகுதியளவில் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் (வீடு)

கெக்கிராவ நகரத்திலிருந்து தலாவ வீதியூடாக 4 கிலோமீPற்றர் தூரம் சென்று பின்னர் இடப்புறமாக உபசேன ஆரண்யத்திற்குச் செல்லும் பாதையூடாகத் திரும்பி 100 மீPற்றர் தூரம் சென்றால் வீதியின் இடப்புறமாக அமைந்திருக்கும் குறித்த ஆதனத்தை அடையலாம்.

கொழும்பு 2

எமது தொடHபு – இல.05 மெஜஸ்ரிக் சிட்டி கிளை

விஸ்;தீரணம் – 11.6 பேர்ச்

வெற்றுக் காணி

கொழும்பு நகரத்திலிருந்து காலிவீதியூடாக வெள்ளவத்தை வரைக்கும் 7 கிலோமீPற்றர் தூரம் சென்று பின்னர் வலப்புறமாக திரும்பி புகையிரத வீதி வழியாக 150 மீற்றர் தூரம் சென்றால் குறித்த ஆதனத்தை அடையலாம்.

எமது தொடHபு – இல.07 மொறட்டுவ கிளை

விஸ்தீரணம் – 20.75 பேர்ச்

வெற்றுக் காணி

மொறட்டுவ நகரத்திலிருந்து புதிய காலி வீதியூடாக 5.2 கிலோமீPற்றர் தூரம் வரை எகொட உயன சாந்தி மாவத்தை வரை சென்று இடப்புறமாகத் திரும்பி 100 மீPற்றர் தூரம் வரை சென்று மீண்டும் வலப்புறமாக ~;ரம~க்தி மாவத்தையூடாகத் திரும்பி 100 மீPற்றர் தூரம் வரை சென்று மீண்டும் இடப்புறமாகத் திரும்பி 25மீற்றர் தூரம் வரை சென்றால குறித்த ஆதனத்தை அடையலாம்.

ஹம்பந்தொட்ட2

எமது தொடா்பு இல – இல.09 அம்பலாந்தோட்டை கிளை

விஸ்;தீரணம் - 2.0 றுhட்

குடியிருப்பு வளாகங்கள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - அம்பலாந்தோட்டை தங்காலை வீதிவழியாக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரம்வரை சென்று பின்னர் வலப்பக்கம் திரும்பி றொட்டவல வீதி வழியாக றொட்டவல கல்லூரி வரை 2.5 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று பின்னர் மீண்டும் வலப்பக்கம் திரும்பி 350 மீற்றர் தூரம் வரை சென்று குறிப்பிட்ட காணியை அடையலாம்.

எமது தொடா்பு இல – இல.10 மித்தெனிய கிளை

01 ஏக்கர் 21.3 பேர்ச்

வெற்றுக் காணி

ஹம்பாந்தோட்டை மாவட்டம் மித்தெனிய ஹ{ங்கம வீதிவழியாக 800 மீற்றர் வரை சென்று வலது புறம் வெலிகடவத்த வீதி வழியாகத் திரும்பி மேலும் 400 மீற்றர் தூரம் வரை சென்றால் குறிப்பிட்ட ஆதனத்தை அடையலாம்.

களுத்தறை2

எமது தொடHபு – இல.02 ஹைட்பார்க் கோனர் கிளை

விஸ்;தீரணம் - 13 ஏக்கர்

பாழடைந்த கட்டடத்துடன் கூடியது

ஹொரண – இரத்தினபுரி வீதி வழியாக பொறுவாதண்ட சந்திவரை சுமார் 9 கிலோமீற்றர் தூரம்வரை சென்று பின்னர் இடப்பக்கம் திரும்பி எல்லை வீதியூடாக (தொழிற்சாலை வலயத்தை கடந்து 200 மீற்றர் செல்லும் போது 28ஆவது மைல் கல்லை கடந்தவுடன்) சுமார் 1.5 கிலோ மீற்றர்; தூரம் வரை செல்லும் போது “பேர்த் வத்த” எனும் குறிப்பிட்ட காணியை அடையலாம்.

எமது தொடHபு – இல.20 மத்துகம கிளை

விஸ்;தீரணம் - 81 ஏக்கர்

வெற்றுக் காணி

களுத்தறை நகரத்திலிருந்து கொழும்பு காலி பிரதான வீதியூடாக சுமார் 4 கிலோமீற்றர் தூரம் கட்டுகுருந்த சந்தி வரை சென்றுஇ பின்னர் மத்துகம வீதி வழியாகத் திரும்பி சுமார் 800 மீற்றர் வரை நாகொட கல்லஸ்ஸ (ளுவுகு) சந்தி வரை செல்ல வேண்டும். அவ் வீதி வழியே மேலும் 200 மீற்றர் தூரம் வரை சென்று வலது புறமாக உள்ள ஒரு சிறிய வீதி வழியாகத் திரும்பி மேலும் 25 மீற்றர் வரை சென்றால் குறிப்பிட்ட ஆதனத்தை அடையலாம்.

கண்டி0

எமது தொடர்பு – இல.04 லக்கிபிளாஸா கிளை

விஸ்தீரணம்- 31.5 பேர்ச்

கட்டடத்துடன் கூடிய காணி

கண்டி நகரத்திலிருந்து குருணாகலை வீதியூடாக கட்டுகஸ்தொட்ட வரை சென்று பின்னர் கட்டுகஸ்தொட்ட நகரத்திலிருந்து மடவள பஸார் ஊடாக வத்தேகம வீதி வழியாக பிட்டியகெதர சந்தி வரை செல்ல வேண்டும். பிட்டியகெதர சந்தியிலிருந்து பன்வில வீதியூடாக சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரம்வரை றோயல்கிங்டொம் வீட்டுத் திட்ட சந்தி வரை சென்று பின்னர் அங்கிருந்து றோயல்கிங்டொம் வீதி வழியாக 350 மீற்றர் வரை டிரான்ஸ்போமர் சந்தி வரை சென்று வலப்பக்கம் 15 அடி கிறவல் வீதியயூடாகத் திரும்பி மேலும் 50 மீற்றர் வரை சென்றால்இ குறிப்பிட்ட ஆதனத்தை அடையலாம். (கண்டி நகரத்திலிருந்து றோயல்கிங்டொம் வரையான தூரம் சுமார் 13 ½ முஅ ஆகும்)

எமது தொடHபு இல – இல.11 செங்கடகல கிளை

விஸ்;தீரணம் - 01ஏக்கர்; 15பேர்ச்.

வெற்றுக் காணி

 

கண்டி மாவட்டம் – கண்டி சரசவிகம வீதிவழியாக சரசவிகம பஸ்தரிப்பிடம் வரை சுமார் 13 கிலோ மீற்றர் தூரம் சென்று பின்னர் வலது பக்கம் திரும்பி ஹல்ஓய ஜனபதய வீதிவழியாக சுமார் 200 மீற்றர் தூரம்வரை சென்றால் வீதியின் இடது பக்கத்தில் குறிப்பிட்ட காணியமைந்துள்ளது.

மொனராகலை0

எமது தொடர்பு – 11 புத்தள

விஸ்தீரணம் - 01ஏக்கH

மஒக்கம்பிட்டிய சந்தியிலிருந்து பஹலகம வீதி வழியாக சுமாH 2.3கிலோமீற்றH; சென்றால் குறி;ப்பிட்ட வீதியில் இடது பக்கம் குறித்த காணி அமைந்துள்ளது.

பொலன்னறுவை1

எமது தொடர்பு – இல.13 புத்தள கிளை

விஸ்;தீரணம்-01 ஏக்கர்

வஒரு குடியிருப்புக் கட்டடம்இ இரண்டு மாடிக் கட்டடம் மற்றும் களஞ்சியசாலை

ஒக்கம்பிட்டிய சந்தியிலிருந்து பஹலகம வீதி வழியாக சுமார் 2.3 கிலோமீற்றர்; சென்று இடது புறம் அமைந்துள்ள குறி;ப்பிட்ட காணியை அடையலாம்.

 

top