தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

வர்த்தகம் மற்றும் சர்வதேச வாணிபம் தொடர்பான குறிப்பிட்ட சில செயற்பாடுகளுக்கு கடன் வழங்கும் நடைமுறையுடன் வர்த்தக கடன் தொடர்புபட்டுள்ளது. கடன், கடன் பத்திரங்கள் விநியோகம், தரகு வணிகம், ஏற்றுமதிக் கடன் மற்றும் காப்புறுதி போன்ற செயற்பாடுகளை இக்கடன் உள்ளடக்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் மற்றும் நிதியாளர்கள்,காப்புறுதியாளர்கள் மற்றும் ஏற்றுமதிக் கடன் முகவர்கள் மற்றும் ஏனைய சேவை வழங்குனர்கள் வர்த்தக நிதி சேவைகளுடன் தொடர்புபட்டுள்ளனர். இதன் கீழ் உங்களுக்கு குறுகிய காலம் மற்றும் மிகச் சிறந்த கட்டணங்கள் மீது வலுவான கவனம் செலுத்தி சிறந்த சேவையை வழங்குவற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்

உங்கள் வர்த்தக வசதியாளராக மக்கள் வங்கி
 • கடன் பத்திரங்கள்
 • இறக்குமதி சேகரிப்புக்கள் - கொடுப்பனவுகளுக்கு எதிரான ஆவணங்கள்/ ஏற்றுக்கொள்ளலுக்கு எதிரான ஆவணங்கள்
 • இறக்குமதி குறுகிய கால கடன்கள்
 • ஒப்புதல்கள்
 • கப்பலில் ஏற்றுவதற்கான உத்தரவாதங்கள்
 • உள்நாட்டு பட்டியல் தரகுக்கு மாற்றுதல்
 • முறிகளின் பரிமாற்ற சேவை
 • மாற்று ஏற்பாட்டு கடன் பத்திரங்கள்
சலுகையில் ஏற்றுமதி தீர்வுகள்
 • கப்பலில் ஏற்றுவதற்கு முன்பதான கடன்.
  • இலங்கை ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள்
 • கப்பலில் ஏற்றிய பின்னரான கடன்
  • ஏற்றுமதி ஆவணங்களின் பேரம்பேசல்/ தரகு தள்ளுபடி
 • ஏற்றுமதி சேகரிப்புக்கள் - கொடுப்பனவுகளுக்கு எதிரான ஆவணங்கள்/ ஏற்றுக்கொள்ளலுக்கு எதிரான ஆவணங்கள்
 • பணம் செலுத்துதல்
சலுகையில் இறக்குமதி தீர்வுகள்
 • ஏலம், முற்பண கொடுப்பனவு மற்றும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களுக்கு செயல்திறன் மற்றும் தக்கவைப்பு உத்தரவாதங்கள்
 • கடன் உத்தரவாதங்கள்
 • சுங்கத்தீர்வை உத்தரவாதங்கள்
 • மாற்று ஏற்பாட்டு கடன் பத்திரங்கள்
ஏனைய  சேவைகள்

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தற்போதைய வியாபாரத்தை விஸ்தரிப்பதற்கு, புதிய வர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு வர்த்தக அல்லது உட்கட்டமைப்பு தொடர்பான கடன்கள் மற்றும் செயற்திட்டக் கடன்களை கால அடிப்படையிலான சலுகை வீதங்களில் நாம் வழங்குகின்றோம்.

தொடர்பு தகவல்

தொடர்ச்சியாக ஏற்படுகின்ற தொழிற்படு மூலதனப் பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய காலக் கடன் வழங்கல் பணச் சந்தை வீதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கணக்கு வசூலிப்புக்கள், சம்பளப்பட்டியல் நடைமுறை, ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியம் கொடுப்பனவுகள் மற்றும் நிலையான கட்டளைகள், சுங்கத் தீர்வை மற்றும் தொகுதி அடிப்படையிலான பயன்பாட்டின் துணையுடனான வெளிச்செல்லும் கொடுப்பனவுகள் போன்ற பண முகாமைத்துத் தீர்வுகளைக் கையாள்வதற்கான நிபுணத்துவத்தை நாம் கொண்டுள்ளோம்.

top