தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

வனிதா வாசனா

கவர்ச்சிகரமான வட்டி வீதம்

 

வேறுபட்ட தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு கடன் வசதிகள்

 

உங்களுடைய வருமானம்/ கணக்கு மீதியின் அடிப்படையில் கடனட்டை வசதி

 

விஷேட நன்மைகள்
  விஷேட நன்மைகள்: 
  • கடனட்டை வசதி.
  • பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மூலமான பிரயாணச் சீட்டு பதிவுகளுக்கு விசேட தள்ளுபடி.
  • பிள்ளை ஒன்று பிறக்கும் சமயத்தில் விசேட அன்பளிப்பாக ரூபா 100/- வைப்புத் தொகையுடன் இசுறு உதான சேமிப்புக் கணக்கு.
  • உப கணக்கான வனிதா வாசனா நிதித் திட்டமிடல் உயர் வட்டி வீதத்தை வழங்குகின்றது.
  • மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை Appமற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
top