Internet Banking
Corporate

People’s Web Corporate

People’s Web – Corporate with the aim of deliver seamless digital experience to our Corporate & Business customers..

People’s Web – Corporate

People’s Web – Corporate with the aim of delivering a seamless digital experience to our Corporate & Business customers, convenient way of banking with improving business efficiency by empowering them to access and manage all their accounts in one secured place.

Who is eligible ?

Any non-individual customers such as……

  • Sole Proprietor
  • Partnerships
  • Government /NGO/Societies
  • Companies
How to register?
  • Handover your duly completed application to your branch.
  • To download application forms please
Facilities
Business Facilities
Types
Facilities
i
Inquiry
  • Account summery/Detailed
  • Statement download in various formats (PDF/TXT/CSV/MT940)
  • House cheque inquiry
ii
Cheque services
  • Cheque status inquiry
  • Stop cheque payment
  • Unrealized cheque inquiry
iii
Fund Transfer Services within People's Bank
  • New Fund Transfer
  • Future Dated Fund Transfer
  • Favourite Payees Fund Transfers
  • Recurring Fund Transfers
iv
Interbank Fund transfer Services
  • Interbank Fund Transfer
  • Favourite Interbank Fund Transfer
  • Recurring Interbank Fund Transfer
  • Future Dated Fund Transfer
v
Utility Bill Payment Services
  • mmediate Bill Payment
  • Favourite Bill Payment
  • Future Dated Payments
  • Recurring Payments
  • Payment History
vi
File upload Services
  • Salary Payments
  • Supplier Payments
  • Bulk Payment
vii
Fixed Deposit Services
  • FD Opening
  • FD Closing
  • Interest Rate Inquiry
  • Transaction History
viii
Loan services
  • Loan Repayment
  • Loan History
ix
RTGS Create & Inquiry
  • Create RTGS Request
  • RTGS Inquiry
  • Favorite payee Maintenance
x
Remittance (Outward)
  • Outward Telegraphic Transfer (SWIFT)
xi
Trade Finance
  • Trade Application​
    Letter of Credit
    Bank Guarantees
    Shipping Guarantee
    Amendment Application
  • Preferred Beneficiary
  • Multi/Miscellaneous Functional Requests
  • Outstanding Trade Bill Inquiry
  • Trade Finance Notification
xii
Corporate Mail box
  • Any request to centralized Back Office
xiii
Activity inquiry
  • Online Activities/ Transactions & Obtaining Receipts
Administration Facilities
  • Do Corporate Maintenance
  • Inquiries - Activity Inquiry, Limit Utilization Inquiry, Transaction Inquiry
  • Account Nick Name Maintenance
Features
  • Same Access for People's Web- Corporate & People’s Wyn- Mobile App
  • Multi Modules under one registration.(Account View/Payments/Transfers/Payroll/
    Cheque service/ Fixed Deposits/ Trade Finance/ Remittance)
  • Secured by 2 Factor Authentication - Safety beyond a password (SMS/email) and by Authorizations for each & every transaction


Contacts :

    Call Centre 1961
    Peoples Web Corporate & Peoples Wyn Help Desk & Back office
    Hot Line: 0112481465 / 0112481552
    Fax: 0112327734

×

0/1000


உதவிப் பொது முகாமையாளர் - தணிக்கை

திரு. ஏ.எஸ்.கே.கங்கபடகே



Tel : 0112055840 Fax : 0112504570
Email : shantha@poeplesbank.lk

உதவி பொது மேலாளர் - நிதி

திருமதி. ஏ.ஜி.ஜெயசேன



Tel : 0112481405 Fax : 0112436598
Email : gayathri@poeplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கார்ப்பரேட் வங்கி(ரிலேஷன்ஷிப் I)

திருமதி. பி.சி.கே. கமகே



Tel : 0112473568 Fax : 0112473340
Email :champ@peoplesbank.lk

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி

திரு. எல்.எச்.டி.தர்மானந்தா



Tel : 0112481326 Fax :0112444895
Email : ciso@peoplesbank.lk

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. ஆர் ரவிகரன்



Tel : 0112481388 Fax : 0112445053
Email : ravikaran@peoplesbank.lk

தலைமைஉள்ளகக் கணக்காய்வாளர்

திரு. ஈ. ஏ. எம். திஸாநாயக

கிளை வங்கி மற்றும் உள்ளக கணக்காய்வூ துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள திரு மஹிந்த திசாநாயக்கஇ தற்போது மக்கள் வங்கியின் பிரதான உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றுகின்றார். அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (குஊயூ) சக உறுப்பினராகவூம்இ இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (யூஐடீ) இணை உறுப்பினராகவூம் உள்ளார்.

மேலும்இ அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆடீயூ பட்டத்தையூம்இ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் (பொது) அறிவியல் இளங்கலை பட்டத்தையூம் பெற்றுள்ளார். மேலும்இ அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் தகவல் அமைப்புகள்இ பாதுகாப்புக் கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வூ ஆகியவற்றில் டிப்ளோமாவைப் பெற்றுள்ளார்இ இது இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது.

உதவிப் பொது முகாமையாளர் - கிரெடிட் மறுஆய்வு

திருமதி. நிச்சங்கா



Tel : 0112303411 Fax : 0112303412
Email :chandrikawk@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - முதலீட்டு வங்கியியல்

திரு. டப்ளியு.ஏ.எல்.பி. ஜயரத்ன



Tel : 0112206795 Fax : 0112458842
Email : lakmal@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - புலனாய்வூ மற்றும் விசாரணை

திரு. டப்ளியு.ஏ. வசந்த குமார



Tel : 0112481507 Fax : 0112334095
Email : agmi&i@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கணக்காய்வூ

திருமதி ஜி.எஸ். கலப்பத்தி



Tel : 0112504248
Email : srig@peoplesbank.lk

உள்கட்டமைப்புத் தலைவர் செயல்பாடுகள்

திரு. ஒரு டிஸ்நாயக்



Tel : 0112044175 Fax :
Email : agmitinfra@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - நிதி துறை

திருமதி. எம் பி ஏ கே பி முத்துவ



Tel : 0112554537 Fax : 0112554563
Email : anomam@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - வாணிப கடன்

திரு. ஏ.எஸ்.எம்.வீ. குமாரசிரி



Tel : 0112384733 Fax : 0112380724
Email : kumarasiri@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திருமதி. பி.ஆர். மதுராலா



Tel : 0112481681 Fax : 0112470895
Email : rmadurawala@peoplesbank.lk

பதிற்கடமையாற்றும் பிரதிப் பொதுமுகாமையாளா் - மனித வளம்

திரு. கே.ஏ. நிஹால்



மனித வளத்துறையின் பிரதி பொது முகாமையாளர் பதவியை தற்போது வகிக்கும் திரு கே.ஏ. நிஹால்இ 1994 இல் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். கிளை செயல்பாடுகள்இ தகவல் தொழில்நுட்பம்இ திறைசேரி மற்றும் மனித வளங்கள் போன்ற துறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் கணக்கிடுகிறார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளங்கலை முகாமைத்துவம் (சிறப்பு) இரண்டாம் மேல்நிலைப் பட்டம் பெற்றவர். மேலும்இ அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தில் (ஐடீளுடு) வங்கியியல் மற்றும் நிதி தொடர்பான தொழில்முறை வங்கித் தகைமையைப் பெற்றுள்ளார்இ மேலும் அவர் ஊஐPஆ இலங்கையில் நிபுணத்துவ மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமாவைப் ப+ர்த்தி செய்துள்ளார். திரு நிஹால் திறைசேரி மற்றும் அந்நியச் செலாவணி செயல்பாடுகள் குறித்த சான்றிதழையூம் பெற்றுள்ளார்.

பிரதிப் பொதுமுகாமையாளா் - வங்கி ஆதரவு சேவைகள்

திரு. கே.என். செனரத்ன




lalithv@peoplesbank.lk


பிரதிப் பொதுமுகாமையாளா் - வர்த்தக வங்கிச்சேவைப் பிரிவின்

திருமதி. கே.என். செனரத்ன


kumari@peoplesbank.lk
திருமதி குமாரி சேனாரத்ன இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றின் இணை உறுப்பினர் ஆவார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகக் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டத்தையும் (சிறப்பு) பெற்றுள்ளார். அவர் 1987 இல் மக்கள் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகச் சேர்ந்தார் மேலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகள், வணிகக் கடன், சில்லறை வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் ஆகிய துறைகளில் பல்வேறு திறன்களின் கீழ் அனுபவத்தைப் பெற்றுள்ளார். பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

பிரதிப் பொதுமுகாமையாளா - இடா; முகாமைத்துவம்

திருமதி. ஜி.எம்.ஆh


roshini@peoplesbank.lk
திருமதி. ரோ~pனி விஜேரத்னஇ இடா; முகாமைத்துவம்Æகடன் கட்டுப்பாடு மற்றும் மேற்பாh;வைக்குப் பொறுப்பாகச் செயலாற்றுகிறாh;. இவா; முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ வங்கியின் திறைசோpப் பிhpவில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளாh;. இவா; இடா; முகாமைத்துவத் துறைக்கு வருவதற்கு முன்னா; 2003ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் முதன்மை முகவா; பிhpவிலும் பின்னா; திறைசோpப் பிhpவிலும் செயலாற்றினாh;. இவா; கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் முதல் வகுப்பு சித்தியூடன் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் (பௌதிகவியல்)இ அதே பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகமாணிப் (நிதி) பட்டத்தையூம் இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் திறைசோp மற்றும் இடா; முகாமைத்துவம் தொடா;பான டிப்ளோமாவையூம் பெற்றுள்ளாh;. இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக இருக்கின்ற இவா; யூஊஐ- நிதிச் சந்தை நிறுவனத்தில் யூஊஐ - னுநுயூடுஐNபு ஊநுசுவூஐகுஐஊயூவூநு க்கான விசேட சித்தியையூம் பெற்றுள்ளாh;. முதன்மை முகவா; சபைத் தலைவராகவூம் செயலாளராகவூம் இதற்கு முன்னா; செயலாற்றியூள்ள இவா; தற்பொழுது இலங்கை அன்னிய செலாவணிச் சங்கம்இ தொழில்சாh; வங்கியாளா;கள் சங்கம் மற்றும் வங்கிப் பிhpவில் இடா; தொழில்புhpகின்றவா;களின் சங்கம் போன்றவற்றில் அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.

பிரதிப் பொதுமுகாமையாளா - தொழில்முயற்சி வங்கியியல்

திருமதி. வி.கே.நாரன்கொட


krishani@peoplesbank.lk
திருமதி. கிறி~hனி நாரன்கொட முகாமைத்துவப் பயிலுனராக 1987ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ தற்பொழுது வங்கியில் 31 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்துள்ளாh;. இவா; பல்வேறு முகாமைத்துவ விடயப் பரப்புக்களான கிளை வங்கியியல்இ வெளிநாட்டு வாடிக்கையாளா; சேவைஇ கரைகடந்த வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் போன்ற துறைகளில் சேவையாற்றி உள்ளதோடு தற்பொழுது பிரதிப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றுவதுடன் சிறு மற்றும் நடுத்தர வியாபார அலுவல்கள்இ அபிவிருத்தி நிதி மற்றும் நுண்நிதி போன்ற துறைகளிலும் கடமையாற்றுகின்றாh;. Sஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டத்தையூம் (இரண்டாம் தர- உயா;வகுப்பு சித்தியூடன் வியாபார நிh;வாக விஞ்ஞானமாணி பட்டம்)இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் - பட்டப்படிப்பு கற்கைப் பீடத்தில் வியாபாரக் கற்கை தொடா;பான முதுமாணிப் பட்டத்தையூம் இவா; பெற்றுள்ளாh;. இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இணை அங்கத்துவத்தையூம் பெற்றுள்ளாh;. ஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடா;பான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வாடிக்கையாளா; உறவூமுறை முகாமைத்துவத்தில் உயா; சான்றிதழையூம் பெற்றுள்ளாh;. திருமதி. நாரன்கொட அவருடைய வங்கித் தொழில்களுக்கிடையில் வங்கி நடைமுறைÆ முகாமைத்துவம் தொடா;பான பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் சா;வதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாh;. இவா; தொழில் hPதியான வங்கியாளா;களின் சங்கத்தில் வங்கிப் பிரதிநிதியாக இருக்கின்ற அதேவேளையில்இ இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் பதிவூசெய்யப்பட்ட பாpசோதகராகவூம் இருக்கின்றாh;.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன


சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன






சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

பிரதிப் பொது முகாமையாளர் - மீள் அறவீடுகள்

திரு. லயனல் கலகெதர


lionel@peoplesbank.lk
திரு. லயனல் கலகெதர அவர்கள் வங்கியின் கிளை முகாமைதஂதுவப் பிரிவிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர், வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். சில்லறை வங்கிச்சேவை, வர்த்தக வங்கிச்சேவை, செயற்திட்ட கடன், கடன் நிர்வாகம் மற்றும் மீள் அறவீடுகள் போன்ற துறைகளில் பரந்த அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் விசேட கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் இணை அங்கத்தவரான அவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.

பிரதிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைதஂதுவமஂ

திரு. பி.எம். பிரேம்நாத்


email:-bmprem@peoplesbank.lk
திரு. பி.எம். பிரேம்நாத் அவர்கள் மக்கள் வங்கியில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டில் ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் பல்வேறு கிளைகளில் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து உதவி பிராந்திய முகாமையாளராகவும், பிராந்திய முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். மத்திய வலயத்தின் உதவிப் பொது முகாமையாளராக அதன் பின் மாற்றலாகியிருந்தார். தற்போது பிரதிப் பொது முகாமையாளராக (வங்கி உதவு சேவைகள்) கடமையாற்றி வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் 2 ஆவது மேல் பட்டத்துடன் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் இடைநிலை தர சான்றிதழையும் பெற்றுள்ளார். தனது வங்கித்துறை தொழில் வாழ்க்கையில் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றிய அனுபவமும் அவரிடம் உள்ளது.

மூத்த துணை பொது மேலாளர்- வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

திரு. ஆர். பத்திரகே

வங்கித் துறையில் மனித வளங்கள்இ சட்டம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன்இ திரு ரொஹான் பத்திரகே மிகவூம் தகுதியூம் திறமையூம் வாய்ந்த நிபுணராவார். நிய+சிலாந்தின் மாசி பல்கலைக்கழகத்தில் வங்கித்துறையில் முதுகலைப் பட்டமும்இ வங்கித்துறையில் முதுகலை டிப்ளோமாவூம் பெற்றுள்ளார். மேலும்இ அவர் ஒரு சட்டத்தரணிஇ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். அவர் மக்கள் வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினராகப் பணியாற்றியூள்ளார்இ மேலும் முக்கிய நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவூம் இருந்துள்ளார்.

திரு பத்திரகே தற்போது மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வங்கி மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகளின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் பதவியை வகிக்கிறார். அவர் பீப்பிள்ஸ் லீசிங் ரூ ஃபைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளராகவூம்இ பீப்பிள்ஸ் லீசிங்கின் தலைவராகவூம் பணியாற்றுகிறார். ஹேவ்லாக் பிராப்பர்டீஸ் லிமிடெட்இ பீப்பிள்ஸ் லீசிங் ஃப்ளீட் மேனேஜ்மென்ட் லிமிடெட் பணிப்பாளர்இ பீப்பிள்ஸ் மைக்ரோ காமர்ஸ் லிமிடெட் பணிப்பாளர்இ லங்கன் அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பங்களாதேஷ்இ பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பணிப்பாளர்;இ மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் மாற்று பணிப்பாளர் ஆகவூம் பணியாற்றுகிறார்.

மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராகப் (மனித வளங்கள் மற்றும் சட்டம்) கடமையாற்றிய போதுஇ திரு பதிரகே 10இ000 ஊழியர்களைக் கொண்ட வங்கியின் பணியாளர்களை வெற்றிகரமாக நிர்வகித்தார் மற்றும் வங்கியின் மனிதவளத் தேவைகளுக்கு ஏற்ப சிரேஷ்ட நிர்வாக ஆட்சேர்ப்புகளை மேற்பார்வையிட்டார். அவர் 70 உறுப்பினர்களைக் கொண்ட வங்கியின் சட்டக் குழுவிற்கு தலைமை தாங்கினார் மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையின் பிரதிப் பொது முகாமையாளராகவூம் செயலாளராகவூம் செயற்பட்டார். வங்கியின் பணிப்பாளர் குழு மற்றும் அதன் பல்வேறு துணைக்குழுக்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் அவரது நிர்வாக ஆதரவூ விலைமதிப்பற்றது.

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - கட்டணம், டிஜிட்டல், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணய

திரு. கே.பி. ராஜபக்ச


email:rajakb@peoplesbank.lk

திரு. ராஜபக்ச அவர்கள் வங்கியின் தொழிற்பாட்டு முகாமைத்துவம், சில்லறை வங்கிச்சேவை மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். 1987 ஆம் ஆண்டு ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் மக்கள் வங்கியில் 30 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொது நிர்வாகத் துறையில் இரண்டாம் வகுப்பு சிறப்புப் பட்டத்தையும் (விஞ்ஞானமாணி) பெற்றுள்ள அவர், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் சக உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணியும் ஆவார். இலங்கை கடன் முகாமைத்துவக் கற்கை நிலையத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் வர்த்தக வங்கிச் சேவைப் பிரிவு ஆகியவற்றில் பல்வேறுபட்ட முகாமைத்துவ மட்ட பதவிகளையும் வகித்துள்ள அவர், வங்கியின் சில்லறை வங்கிச்சேவைப் பிரிவில் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றும் திரு. ராஜபக்ச அவர்கள் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் மாற்றுப் பணிப்பாளராகவும், பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளராகவும், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்

திரு. ஆர். கொடித்துவக்கு


ceogm@peoplesbank.lk

ரஞ்சித் கொடிடுவாக்கு 2020 ஜூன் 19 முதல் மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி / பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 1982 ஆம் ஆண்டில் வங்கியில் தொழிலைத் தொடங்கிய அவர், கிளை வங்கி, நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, கார்ப்பரேட் வங்கி, ஆஃப்-ஷோர் வங்கி, சர்வதேச வங்கி, திட்ட நிதி, மீட்டெடுப்புகள், டிஜிட்டல் மயமாக்கல் போன்றவை விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி / வெளிப்பாடுகளுடன் வெவ்வேறு புவியியல் இடங்களில் வெவ்வேறு திறன்களில் பணியாற்றுவதன் மூலம் பெற்றுக்கொண்டார். தொழிற்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் மறு பொறியியல் வணிக செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் வணிகத் தேவைகளை டிஜிட்டல் தளத்திற்கு விவரணையாக்கம் செய்வதில் வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதில் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார், இதற்காக சர்வதேச மற்றும் உள்நாட்டில் பல மதிப்புமிக்க விருதுகள் / அங்கீகாரங்கள் வங்கிக்கு வழங்கப்பட்டன. கூடுதலாக, மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2009 இல் முடிந்தவுடன் வடக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் வடக்கு மாகாணத்தில் வங்கியின் கிளைகளை மீண்டும் திறக்க மக்கள் வங்கி மேற்கொண்ட முயற்சிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மக்கள் காப்புறுதி பி.எல்.சி, லங்கா அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் , பங்களாதேஷ், பிராந்திய அபிவிருத்தி வங்கி இலங்கை, நிதி ஒம்பூட்ஸ்மேன் இலங்கை வாரியம் (உத்தரவாதம்) லிமிடெட், இலங்கையின் கடன் தகவல் பணியகத்தின் இயக்குநராகவும் மற்றும் லங்கா நிதியியல் சேவைகள் பணியகத்தின் மாற்று இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ரஞ்சித் கொடிடுவாக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதி நிபுணத்துவம் பெற்ற வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், ஐக்கிய இராச்சியத்தின் நியூ பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (Honours ) மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராக உள்ளார்.

பணிப்பாளர்

திருமதி பத்ராணி ஜெயவர்தன

திருமதி ஜே எம் பத்ராணி ஜயவர்தன இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினர் ஆவார். தனது முப்பது வருட சேவையில், திருமதி ஜெயவர்த்தனா மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். மேலும் அவர் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நல அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். தற்போது அவர் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் சபை உறுப்பினர்களாகவும் கடமையாற்றுகின்றார். திருமதி ஜயவர்தன தனது B.A. 1986 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். அதன்பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் (2016) திட்டமிடல் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான முதுகலைப் பட்டம், SLIDA இலிருந்து பொது முகாமைத்துவ முதுகலை (2010) மற்றும் வர்த்தகத்தில் முதுகலை டிப்ளோமா உட்பட பல முதுகலைத் தகைமைகளைப் பெற்றார். ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் (2005). அசாதாரண அக்கறையுடனும் திறமையுடனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் செய்ததற்காக திருமதி பத்ராணி ஜெயவர்தன பல விருதுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சார்க்கின் 15வது உச்சி மாநாடு (2008), 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் (2013), புனித திருத்தந்தை பிரான்சிஸ் (2015) வருகை மற்றும் கோவிட் அலைக்கற்றை கட்டுப்படுத்துவதில் உதவி செய்தல் போன்ற நிகழ்வுகளுக்கான பங்களிப்பு ஆகியவை இத்தகைய பாராட்டுக்களின் நீண்ட பட்டியலில் அடங்கும். -19 தொற்றுநோய் (2020). கொழும்பு "உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரம்" என்று தரவரிசைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அவர் கொழும்பு மாநகர ஆணையாளராக இருந்தார். வர்த்தக அமைச்சின் செயலாளராக பணியாற்றுவதற்கு மேலதிகமாக, திருமதி ஜயவர்தன மேல் மாகாண உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

பணிப்பாளர்

திரு.மஞ்சுளா வெல்லலகே

திரு. மஞ்சுல வெல்லாலகே ஒரு வழக்கறிஞராக உள்ளார், அவர் தனியார் பார் அசோசியேஷனில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளார். ஒரு வழக்கறிஞராக மாறுவதற்கு முன்பு, அவர் நீதி அமைச்சினால் தலைமை தாங்கப்பட்ட சமூக அடிப்படையிலான சட்ட உதவி திட்டத்தின் பொறுப்பான வள மற்றும் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றினார். நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (அரசியலமைப்பு விவகாரங்கள்) வள அலுவலரின் திறனில் அவர் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார். திரு. வெல்லாலகே தனது புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சமூக சட்ட விழிப்புணர்வை உயர்த்துவது தொடர்பான பல திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார், அதே நேரத்தில் நீதி அமைச்சின் சார்பாக தேசிய அளவில் முக்கியமான சட்ட சிக்கல்களை தீர்க்க தலையிட்டார்.

பணிப்பாளர்

திரு. கீர்த்தி குணதிலக்க

திரு. கீர்த்தி குனத்திலக கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் சைபர்நெடிக்ஸ் துறையில் சிறப்பு கணினி வன்பொருள் பொறியியலையும் பெற்றார். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தடயவியல், உள்கட்டமைப்பு ஆலோசனை, திட்ட முகாமைத்துவம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விரிவான அனுபவம் பெற்றவர். மொபைல் போன் தடயவியல், வலையமைப்பு விசாரணை, தேசிய மீட்பு மேம்பாட்டு முகமை (UK), தரவு மீட்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகளுடன், மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் KDDI கார்ப்பரேஷன் ஜப்பான், ஜப்பானின் Overseas Technical Scholarship இல் மல்டிமீடியா சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட், NEC மெயின்பிரேம் கணினி பராமரிப்பு NEC, ஜப்பான், மெகாட்ரானிக் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம், சிங்கப்பூர். திரு. குனத்திலக ஒரு ஆலோசகர் / TEC உறுப்பினர் மற்றும் தேசிய நல திட்டங்களில் ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சின் eNIC திட்டம், போக்குவரத்து அமைச்சின் பொது போக்குவரத்து பஸ் கண்காணிப்பு அமைப்பு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இலங்கை இணைய திட்டம் ஆகியவற்றிட்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இங்கிலாந்தின் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் கிரைம் தடயவியல் மற்றும் கல்வி தொடர்பான சர்வதேச மாநாட்டில் சர்வதேச ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு. கீர்த்தி குனத்திலக பணியாற்றியுள்ளார், மேலும் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், கணினி புரோகிராமர், கணினி பயிற்றுவிப்பாளர், தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர், குழு உறுப்பினர் , எரிசக்தி மேலாளர்,குழுக்களில் வாரிய உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல்வேறு தொழில்முறையில் உறுப்பினராக ,தொகுதிஉறுப்பினராக பணியாற்றியுள்ளார் . 1991 முதல் இலங்கையின் கம்ப்யூட்டர் சொசைட்டியின் தொழில்முறை உறுப்பினராக உள்ளார். அவர் டிஜிட்டல் தடயவியல் மையத்தின் நிறுவனர் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் பொறியியல் பிரிவின் தொடக்கக்காரர், மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் நிறுவனர் உறுப்பினராகவும் இருந்தார். மூன்று தசாப்த காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கான அங்கீகாரமாக பல முறை விருது வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்

திரு.இசுரு பாலபடபெந்தி

திரு. இசுரு பாலபதபெண்டி ஒரு வழக்கறிஞராக உள்ளார், தற்போது சிவில் மற்றும் வணிகச் சட்டத்தின் நடைமுறையில் ஒரு சட்ட அறையை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து LLM முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். 2008 முதல் 2010 வரை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இராஜதந்திரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் துறையில் மாநில ஆலோசகராக திரு. பாலபதபெண்டி பணியாற்றினார்.அந்த சமயத்தில் அவர் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு மற்றும் தனியார் சர்வதேச சட்டத்தின் ஹேக் மாநாடு (HCCH) இட்கான இலங்கையின் பிரதிநிதியாக பணியாற்றினார். ஹேக்கில் உள்ள இலங்கை மிஷனில் சான்சரி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையில் முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் முதலீட்டு வாரியம் தொடர்பான சட்ட விஷயங்களுக்காக 2012 ஆம் ஆண்டில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மக்கள் வங்கி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை காப்பீட்டுக் கழகம், சிலான் வங்கி மற்றும் பாங்க் ஆப் சிலோன் ஆகியவற்றின் இயக்குநர் சபைகளிலும் திரு. பாலபதபெண்டி பணியாற்றியுள்ளார். இலங்கையின் பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2007 இல் ஜூனியர் தேசிய சட்ட மாநாட்டின் தலைவராகவும், 2020 தேசிய சட்ட மாநாட்டின் தலைவர் ஆகவும் நியமிக்கப்பட்டார்

பணிப்பாளர்

திரு.சுதர்சன் அஹங்கம

திரு . சுதர்சன் அஹங்கம இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினராக உள்ளார், மேலும் 15 ஆண்டுகளாக அதன் குழு நிதி இயக்குநராக மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவில் பணியாற்றுகிறார். பல பிராந்தியங்களில் உள்ள 17 நாடுகளில் நிதி செயல்பாட்டிற்கான பொறுப்புகளை அவர் கொண்டிருந்தார். இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், துணிகர மூலதன முதலீடுகள் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றில் அவர் அனுபவம் பெற்றவர். அதற்கு முன்பு அவர் ஜோன் கீல்ஸ் பங்கு தரகர்களின் நிர்வாக இயக்குநராக இருந்தார் மற்றும் நிறுவனத்தின் பல நிதி சேவைகள் மற்றும் பணிப்பாளர் சபையிலும் பணியாற்றியுள்ளார் . ஜோன் கீல்ஸில் மென்பொருளை அமைப்பதற்கும் அவர் பொறுப்பேற்றார்.

இயக்குனர்

திரு. குமார் குணவர்தன

குமார் குணவர்தன மக்கள் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் 26.12.2019 அன்று நிர்வாகமற்ற இயக்குநராக நியமிக்கப்பட்டார். வங்கியின் பல்வேறு துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான கட்டளையிடும் அனுபவத்தை கொண்டுள்ளார் . 1979 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கி பி.எல்.சி உடன் தனது தொழில் பயணத்தை தொடங்கிய அவர், ஆம்ஸ்டர்டாம் ரோட்டர்டாம் வங்கி (அம்ரோ வங்கி), ஏபிஎன் அம்ரோ வங்கி மற்றும் இறுதியாக தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) க்குச் சென்றார் . 2000 ஆம் ஆண்டில் ஏபிஎன் அம்ரோ வங்கியின் உதவி துணைத் தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்ட அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவரது நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள் பரந்த மற்றும் மாறுபட்டவை மற்றும் கிளை வலையமைப்பு மேலாண்மை, நிறுவன வங்கி, வர்த்தக நிதி, செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் சேவைகள்ஆகியன உள்ளடங்கும் . டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார், இது தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (ஈ.டி.பி) மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் பொருளாளர் ஆகியவற்றுக்கு கூட்டாக சொந்தமானது.

தவிசாளர்

திரு.சுஜீவ ராஜபக்

உலகின் ஐந்தாவது பெரிய கணக்கியல் வலையமைப்பான BDO நிறுவனத்தின் உள்ளுர் பிரதிநிதி, BDO பங்காளர் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் திரு. சுஜீவ ராஜபக்ஷ இலங்கையின் பட்டய மேலாண்மை கணக்காளர்களின் நிறுவனத்தின் (FCMA) உறுப்பினரும் ஆவார். இவர் Postgraduate Institute of Management (PIM) ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாக முதுகலை (MBA) பெற்றவரும் ஆவார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக நீடித்த அவரது தொழில் வாழ்க்கையில் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICSL) தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சில் உறுப்பினர் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்), I.C.A.S.L இன் தணிக்கைத் தரக் குழுவின் முன்னால் தலைவர், தலைவர் இலங்கையின் கணக்கியல் மன்றம், இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர், கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 இன் பொருளாளர், தெற்காசிய கணக்காளர் கூட்டமைப்பின்(SAFA) வாரிய உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர், ஆசிய பசுபிக் கணக்காளர்களின் கூட்டமைப்பின் (CAPA) தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி, சாஃப்ட்லோஜிக் இன்சூரன்ஸ் பி.எல்.சி, Dipped products PLC, Heycarb PLC டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், லங்கா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், NDB Capital Ltd-Bangladesh தி ஃபைனான்ஸ் கம்பெனி பி.எல்.சி மற்றும் யூனிடில் பேக்கேஜிங் ஆகியவற்றில் பணிப்பாளராக செயலாற்றியுள்ளார். இவரது நிபுணத்துவத்தில் அனைத்து கணக்கியல் மற்றும் தணிக்கைத் தரங்கள் மற்றும் நடைமுறைகள், நிதித் துறைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான அரசாங்க விதிமுறைகள், மனித வள முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த முகாமைத்துவம் நடைமுறைகள் மற்றும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள கொள்கைகள் ஆகியவை அடங்கும்.

இயக்குனர்

Mr. A M P M B Atapattu

திரு. A M P M B அதபத்து தற்போது வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றுகிறார், மேலும் அவர் வங்கி, நிதி மற்றும் வணிக நிர்வாகத்தில் 28 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றவர்.

அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி மேலாண்மை (பொது நிர்வாகம்) இரண்டாம் வகுப்பு மேல்நிலைப் பட்டப்படிப்பை முடித்தார். அவர் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார், மேலும் இரண்டு முதுகலை டிப்ளோமாக்களை முடித்துள்ளார்: கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் ஜப்பானின் அபிவிருத்தி பொருளாதார நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம். 2004 இல் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சர்வதேச அபிவிருத்திக்கான முதுகலை பட்டத்திற்கான அவரது ஆராய்ச்சி தலைப்பு "இலங்கையில் தொழில்துறை வளர்ச்சிக்கான பகுத்தறிவு" ஆகும். கூடுதலாக, ICASL, இலங்கையின் உரிமச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

தற்போதைய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர் இலங்கை ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளராக பணியாற்றினார் மற்றும் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்தல் மீட்சி மற்றும் வளர்ச்சியின் பிரிவில் பொருளாதார சீர்திருத்தங்களின் கடமைகளை அவர் வழங்கினார். கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக (திட்டமிடல்) அமைச்சின் மூலதன வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்களைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பாக இருந்தார். மேலும், கருவூலத்தின் துணைச் செயலாளராக, நன்கொடையாளர் நிதியளிப்பு திட்டங்கள், அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் கட்டணக் கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்தார். மேலும், அவர் அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா துணைக் கடன் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தை’ ஆரம்பித்துள்ளார்.

Skip to content