பீப்பள்ஸ் வெப் - பெருநிறுவனம்: என்பது, பெருநிறுவனங்களுக்கு வியாபார வினைத்திறனை..
பீப்பள்ஸ் வெப் - பெருநிறுவனம்: என்பது, பெருநிறுவனங்களுக்கு வியாபார வினைத்திறனை வழங்குவதற்கான இலக்கினால் வழிநடத்தப்படுகின்றது. விரைவான மற்றும் பயனான வகையில் பெருநிறுவன வாடிக்கையாளர்கள், எல்லையற்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதனை அது உறுதி செய்கின்றது. சௌகரியம் மற்றும் ஓரு இடத்தில் அனைத்து கணக்குகளையும் அணுகுதல் மற்றும் முகாமை செய்தலுக்கான பெரும் கட்டுப்பாட்டுடன் பெருநிறுவன வாடிக்கையாளர்களை இந்த வசதி வலுப்படுத்துகின்றது.
எந்தவொரு தனிநபரற்ற வாடிக்கையாளர்களும்…
விபரம் |
வசதிகள் |
|
---|---|---|
i |
கணக்கு சாரம்சம் |
|
ii |
காசோலை சேவைகள் |
|
iii |
பயன்பாட்டு சேவைகள் கொடுப்பனவு |
|
iv |
வங்கிகளுக்கு இடையிலான பணப் பரிமாற்ற சேவைகள் |
|
v |
மக்கள் வங்கிக்குள் பணப் பரிமாற்ற சேவைகள் |
|
vi |
கோவைகள் பதிவேற்ற சேவைகள் |
|
மொத்த கொடுப்பனவு |
நிலையான வைப்பு சேவைகள் |
|
viii |
கடன் சேவைகள் |
|
xi |
RTGS உருவாக்கம் மற்றும் விசாரணை |
|
x |
வெளிநாட்டில் இருந்து சம்பள வைப்பிலிடல் |
|
xi |
RTGS உருவாக்கம் மற்றும் விசாரணை |
|
xii |
பெருநிறுவன அஞ்சல் பெட்டி |
|
xiii |
செயற்பாட்டு விசாரணை |
|