தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

2017

சர்வதேச நிதி வங்கிச்சேவை விருதுகள்
  • 2017 ஆம் ஆண்டிற்கான புகழ்மிக்க சர்வதேச நிதி வங்கிச்சேவை விருதுகள் நிகழ்வில் ‘2017 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த வங்கிச்சேவை குழுமம் - இலங்கை’ விருது
  • 2017 ஆம் ஆண்டிற்கான புகழ்மிக்க சர்வதேச நிதி வங்கிச்சேவை விருதுகள் நிகழ்வில் ‘2017 ஆம் ஆண்டிற்கான மிகவும் நிலைபேற்றியல் கொண்ட வங்கி - இலங்கை’ விருது
இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலைய (SLIM) விருதுகள்
  • 2017 SLIM Nielsen மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக ‘வருடத்தின் மிகச் சிறந்த சேவை வர்த்தகநாமம்’ என்ற விருது.
  • 2017 SLIM Nielsen மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக ‘மிகச் சிறந்த வங்கிச்சேவை வழங்குனர்’ என்ற விருது.
தேசிய வர்த்தக மேன்மைக்கான விருதுகள் 2017
  • ‘வெற்றியாளர் - வங்கித்துறை’ வெற்றியாளராக மக்கள் வங்கி
  • சுற்றுச்சூழல் நிலைபேற்றியலில் மேன்மைக்கான சிறப்பு விருது
ஐரோப்பிய சர்வதேச வங்கிச்சேவை மற்றும் நிதி விருதுகள்
  • வருடத்தின் மிகச் சிறந்த வங்கி - இலங்கை
இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலைய (SLIM) வர்த்தகநாம மேன்மை விருதுகள் 2017
  • மக்கள் வங்கியின் ‘யெஸ் சேமிப்புக் கணக்கு’ 2017 SLIM வர்த்தகநாம மேன்மை விருதுகள் நிகழ்வில் வெண்கல விருது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது
top