டெபிட் அட்டைகள்
மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை மூலமாக உங்களது சொந்தப் பணத்தை எப்போது, எங்கு செலவு செய்வது என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சேமிப்பு, நடைமுறை, வதியாதோர் வெளிநாட்டு நாணயம், தனிநபர்/கூட்டு அல்லது ஏக உரிமையாண்மை கணக்குகளைப் பேணுகின்ற மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் எவருக்கும் மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை கிடைக்கப்பெறுகின்றது.
யாருக்காக
- மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு, நடப்பு, NRFC, தனிநபர்/கூட்டு அல்லது உரிமையாளர் கணக்கு
அம்சங்கள்
வருடத்தில் 365 நாட்களும், தினத்தில் 24 மணி நேரமும் மில்லியனுக்கும் மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடியும்
தினசரி ATM மூலமாக மீளப்பெறல் மற்றும் விற்பனை மையக் கொள்வனவு 300 இற்கு மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடிவதுடன், உலகளாவில் மற்றும் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தக மையங்களில் கொள்வனவுகள்.
விஷேட நன்மைகள்
- வருடத்தில் 365 நாட்களும், தினத்தில் 24 மணி நேரமும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடிவதுடன், உலகளாவில் மற்றும் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தக மையங்களில் கொள்வனவுகள்.
- டெபிட் அட்டைகளுக்கான தினசரி பணம் மீள ௭டுத்தல் வரம்பு - ரூ . 200,000.00
- டெபிட் அட்டைகளுக்கான தினசரி விற்பனை மையக் கொள்வனவு வரம்பு - ரூ . 300,000.00
Conditions for Foreign Transactions
- Cross Border Transaction Mark-up fee is 3%
- Daily Cross Border Card Transaction limits have been temporarily reduced as;
- Retail Usage / Purchases : USD 100/-
- Cash withdrawals : USD 100/-
- For further details, contact 1961 during office hours.
- Note
- Exchange rate applicable for foreign currency transactions on Debit Cards.
Foreign currency transactions will be converted using exchange rates determined by the payment scheme.
Further, an additional amount of 3% will be added to the rate, in order to reflect the current local exchange rates.
சலுகைகள்
உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான சலுகையைக் கண்டறியவும்.