கூட்டுறவு இயக்கம் மக்களின் நன்மைக்காக சுயாதீனமாக பணியாற்றும் நபர்களைக் கொண்ட இயக்கமாகும். கல்வி, பயிற்சி மற்றும் தகவல் வழங்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த இயக்கத்தின் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. மக்கள் வங்கி தமது கூட்டுறவு வங்கி சேவையின் கீழ் இலங்கை கூட்டுறவு இயக்கத்திற்கு நிதியியல் ஆலோசனை மற்றும் நிதியியல் ஆதரவை வழங்கி வருகின்றது
வட்டி விகிதம்
நிதியியல் வசதிகள் வழங்கப்படுகின்ற துறைகள்