ஜெயநிவாசா வீட்டுக் கடன்கள்
சீரான மாதாந்த வருமானத்தைக் கொண்டுள்ள சம்பளம் பெறுபவர்கள்/ஆண்/பெண் வியாபாரிகள் தமது வீட்டை கட்டுவதற்கும், புனரமைப்புச் செய்வதற்கும் மற்றும் கொள்வனவு செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டதே ஜயநிவச வீடமைப்புக் கடன். உங்களுடைய கனவு இல்லத்தை மிகுந்த சௌகரியத்துடன் கட்டுவதற்கு நெகிழ்வுப்போக்குடனான கொடுப்பனவு விதிமுறைகள் மற்றும் போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்களை இது வழங்குகின்றது.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- சீரான மாதாந்த வருமானத்தைக் கொண்டுள்ள சம்பளம் பெறுபவர்கள்/ஆண்/பெண் வியாபாரிகளுக்கு
சிறப்பு நன்மைகள்
- உங்களுடைய கனவு இல்லத்தை மிகுந்த சௌகரியத்துடன் கட்டுவதற்கு நெகிழ்வுப்போக்குடனான கொடுப்பனவு விதிமுறைகள் மற்றும் போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்களை இது வழங்குகின்றது.
சுவசெவன கடன் திட்டம்
அரசாங்க சுகாதாரத் துறையில் உள்ள ஊழியர்களுக்கான நெகிழ்வுப் போக்குடனான மற்றும் இலகு கடன் திட்டமே சுவசெவன கடன் திட்டமாகும்.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- அரசாங்க சுகாதாரத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு
சிறப்பு நன்மைகள்
- நெகிழ்வுப்போக்குடனான மற்றும் இலகு கடன் விதிமுறைகளை நாம் வழங்குகின்றோம்.
- உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்கள்
- சிறந்த சலுகைகள் மற்றும் நன்மைகள்
மக்கள் வீட்டுக் கடன்
தமக்கான சொந்த இல்லக்கனவை நனவாக்கிடத் துடிக்கும் உங்களுக்காகவே வீட்டுக்கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துகிறது மக்கள் வங்கி.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- அரசு மற்றும் தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்கள் (நிரந்தர).
சிறப்பு நன்மைகள்
- எதிர்காலத்தில் கடன் தொகைக்கு ஏற்ப சொத்து மதிப்பீட்டினை விற்பனை செய்வதாயின் அதனை கொள்வனவாளர் சிரமமின்றி புதிய கடன் தொகையொன்றைப் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
- வீட்டுப்பாவனைப் பொருட்கள் அல்லது எந்தவொரு தேவைக்கும் துரித தனிநபர் கடனொன்றைப் பெறலாம்
- ஆவணங்கள் தொடர்பான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
- பிரீமியர் கடன் அட்டை வசதிகள்.