தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கு உரிமையாளர்கள் “தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கிற்காக” நடப்பு காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான ரூபாய் 100,000/- காப்புறுதி காப்பீட்டுக்குத் தகைமை பெறுவதோடு அதற்காக பிள்ளையின் நோயை அறிந்துகொள்ளுவதற்காக 06 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்களின் தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கில் அமெரிக்க டொலர் 250/- அல்லது அதற்கு சமமாக வேறு எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தில் மாதாந்த மீதியாக பேணி வந்திருக்க வேண்டும்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் காப்புறுதி காப்பீட்டுக்கு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் ஏற்புடையதாகும்.
- வில்லை பொருத்துதல்
- டெங்கி காய்ச்சல்
- மூளைக் காய்ச்சல்
- ஜபனீஸ் என்சபலைட்டீஸ்
- இதய நோய்.
- புற்றுநோய் மற்றும் லியுகேமியா
- சிறுநீரகம் செயலிழத்தல்
- நியுமோனியா