புதிய விரிவான கிராமப்புறக் கடன் திட்டம் (NCRCS)
பருவப் (குறுகிய கால) பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நுண் மற்றும் சிறு
மேலும் படிக்க
சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II – கடன் திட்டம் (SEPI – II)
நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் ..
மேலும் படிக்க
கொவி நவோத கடன் திட்டம்
விவசாய நடவடிக்கைகளை இயந்திரமயமாக்கி, புதிய நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன ...
வனிதா சவியா கடன் திட்டம்
நாட்டில் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சியைப் பற்றிய அரசாங்கங்களின் ....
மேலும் படிக்க
Aswenna Loan Scheme
Aswenna Loan Scheme is a specific agriculture loan scheme for farmers to purchase of paddy Lands
People’s Thurunu Shakthi
People's Thurunu Shakthi loan scheme for entrepreneurs recommended by National Youth Services Council
People’s Diri Shakthi
People’s Diri Shakthi loan scheme for enterprieneurs recommended by small Enterprise Development Division
People’s Divi Maga
People’s Divi Maga loan scheme for enterprieneurs recommended by Urban Settlement Development Authority
புதிய விரிவான கிராமப்புறக் கடன் திட்டம் (NCRCS)
பருவப் (குறுகிய கால) பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நுண் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளுக்கு குறைந்த செலவில் தொழிற்படு மூலதனத் தேவைகளுக்கு நிதியுதவியளித்து, அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை தரமுயர்த்தும் பிரதான நோக்கத்துடனேயே புதிய விரிவான கிராமப்புற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
அதிகபட்ச தொகை
மீள்கொடுப்பனவுக் காலம்
- அதிகபட்சம் - 270 தினங்கள்
உத்தரவாதம்
- இரு விவசாயிகளிடமிருந்து இடை உத்தரவாதம் அல்லது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஏனைய உத்தரவாதங்கள்
தகுதி
- நெல்
- மிளகாய்
- உருளைக்கிழங்கு
- வெங்காயம்
- மரக்கறி வகை
- பருப்பு வகை
- சோயா அவரை
- ஏனைய வேர் மற்றும் கிழங்கு வகை
- சோளம்
- இஞ்சி
- எண்ணெய் விதைகள்
- கரும்பு மற்றும் ஏனைய வேளாண்மை பயிர்கள்
சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II – கடன் திட்டம் (SEPI – II)
நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கையை பூர்த்தி செய்து பயிற்சி பெற்று வெளியேறுகின்ற இளைஞர்,யுவதிகள் தமக்கென சொந்தமாக சுயதொழில் செயற்திட்டங்களை ஸ்தாபித்துக்கொள்ள நிதியுதவி அளிக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமே சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II கடன் திட்டமாகும்.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
அதிகபட்ச தொகை
மீள்கொடுப்பனவுக் காலம்
- 6 மாத கால சலுகைக் காலம் அடங்கலாக அதிகபட்சமாக 5 வருடங்கள்
உத்தரவாதம்
- தனிப்பட்டரீதியில் உத்தரவாதமளிப்பவர்கள்/அசையா சொத்து/அசையும் சொத்து போன்ற வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற எந்தவொரு உத்தரவாதம்.
தகுதி
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றில் தேசிய தொழிற்தகைமை நிகழ்ச்சித்திட்டம் (National Vocational Qualification -NVQ) அல்லது வேறு வகையிலான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தொழில் முயற்சி திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்துள்ளவர்களாக கடன்பெறுனர்கள் இருத்தல் வேண்டும். அத்துடன்,
- உத்தேசிக்கப்பட்ட தொழில்முயற்சியை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- வங்கியின் மதிப்பாய்வு மற்றும் அங்கீகாரத்திற்காக வியாபாரத் திட்டமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
- சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II கடன் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
திரி சவிய கடன் திட்டம்
கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறு அளவிலான வியாபாரிகளை வலுப்படுத்தி, கோழித் தொழிற்துறைக்கான சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தும் முகமாகவே திரி சவிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
அதிகபட்சம்/குறைந்தபட்ச கடன் தொகை
மீள்கொடுப்பனவுக் காலம்
உத்தரவாதம்
- வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும் உத்தரவாதம்
தகுதி
- புதிதாக சுய தொழில் வியாபாரிகளாக மாறுபவர்கள் குளிரூட்டல் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு.
- கடன் பெறுபவர் அரச துறை ஊழியராகவோ, தனியார் துறை ஊழியராகவோ, ஏனைய வேலைவாய்ப்புத் துறையில் முழு நேர/பகுதி நேர ஊழியராகவோ, மற்றொரு நாட்டின் பிரஜையாகவோ அல்லது வெளிநாட்டில் வசிப்பவராகவோ இருத்தல் ஆகாது.
- கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் செல்லுபடியாகும் வர்த்தக பதிவு மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கத்துவம் ஆகிய சான்று ஆவணங்களை வழங்கல் வேண்டும்.
வனிதா சவியா கடன் திட்டம்
நாட்டில் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சியைப் பற்றிய அரசாங்கங்களின் பார்வைக்கு ஏற்ப, வணிக ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக மற்றும் நிதி ரீதியாக சாத்தியமான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் தொழில்முனைவோரின் பரந்த பிரிவுக்கு வங்கி அணுகலை ஏற்படுத்தும் வகையில் புதிய அபிவிருத்தி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த வங்கி முடிவு செய்துள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
அதிகபட்ச / குறைந்தபட்ச கடன் தொகை
- முதலீட்டு நோக்கங்களுக்காக - ரூ .500,000 / -
- பணி மூலதன நோக்கங்களுக்காக - ரூ .200,000 / -
- புதிய நுழைவுதாரர்களுக்கு - ரூ .120,000 / -
மீள்கொடுப்பனவுக் காலம்
- முதலீட்டிற்கு - 03 மாத சலுகை காலம் உட்பட அதிகபட்சம் 05 ஆண்டுகள்.
- பணி மூலதனத்திற்கு - சலுகை காலம் இல்லாமல் அதிகபட்சம் 02 ஆண்டுகள்.
உத்தரவாதம்
- ரூ .200,000 வரையிலான கடன்களுக்கு - இரண்டு பொருத்தமான தனிப்பட்ட உத்தரவாதங்கள் அல்லது வங்கிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் பத்திரங்கள்.
- ரூ .200,000 க்கும் அதிகமான கடன்களுக்கு - ஒருவர் அரசு ஊழியர் அல்லது வங்கிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் பாதுகாப்புடன் இரண்டு தனிப்பட்ட உத்தரவாதங்கள்.
தகுதி
- சாத்தியமான வருமானம் ஈட்டும் பெண்கள் தொழில்முனைவோரின் நடவடிக்கைகளுக்கு.
- 25 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
Aswenna Loan Scheme
Aswenna Loan Scheme is a specific agriculture loan scheme for farmers to purchase of paddy Lands
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
- AWPLR + 3.5% (Floor Rate 22%)
அதிகபட்ச தொகை
- For Investment Purposes Rs.5.0Mn
- For Working Capital Purposes Rs.2.0Mn
மீள்கொடுப்பனவுக் காலம்
- For investment purposes 5 years with 1year grace period
- For working capital purposes 2 years with 06 months grace
Age Limit
உத்தரவாதம்
- Please refer amendment (2) and (3).
தகுதி
- Investment purpose :Purchase of Agriculture lands, Agro machines and Agriculture vehicles, Infrastructure development in respective business, Purchase of animals, fishing boats and equipments, Dairy related vehicle and equipments.
- For Working Capital :Purchase of seeds, fertilizer, weedicides, and pesticides etc., Purchase of raw materials and stocks, Sundry expenses
People’s Thurunu Shakthi
People's Thurunu Shakthi loan scheme for entrepreneurs recommended by National Youth Services Council
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
- AWPLR + 3.5% (Floor Rate 22%)
அதிகபட்ச தொகை
- Excising Business - Rs. 1,000,000/-
- Starting Business - Rs. 250,000/-
மீள்கொடுப்பனவுக் காலம்
- Investment Capital - 60 Months (Inclusive grace period)
- Working Capital - 24 Months (No grace period)
Age Limit
தகுதி
- Applicants engaged in commercially viable and profitable MSE at least for a period 12 months
- Graduate from a recognized University/ Diploma holder in a reputed institution/NVQ certificate holder
- Business proposal should prepared by an appraisal officer of SED
- Recommendation letter by respective Youth Service Officer in the area
- Bank officer’s independent appraisal
- Entrepreneur training certificate from SED of Minstry or Entrepreneur Education Division of University of Jayawardhanapura
People’s Diri Shakthi
People’s Diri Shakthi loan scheme for enterprieneurs recommended by small Enterprise Development Division
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
- AWPLR + 3.5% (Floor Rate 22%)
அதிகபட்ச தொகை
- Excising Business - Rs. 1,000,000/-
- Starting Business - Rs. 250,000/-
மீள்கொடுப்பனவுக் காலம்
- Investment Capital - 60 Months (Inclusive grace period)
- Working Capital - 24 Months ( no grace Period)
- Securities Up to Rs.500,000/- Two personal guarantees or securities acceptable to the bank
- Above Rs. 500,000/- Government servant guarantee with another personal guarantees or securities acceptable to the bank
Age Limit
தகுதி
- Self employments entrepreneurs introducing by SED and our branch net work
- Applicants engaged in commercially viable and profitable MSE at least for a period 12 months
- Business proposal should prepared by an appraisal officer of SED
- Recommendation by SED officer at Divisional Secretariat
- Bank officer’s independent appraisal
People’s Divi Maga
People’s Divi Maga loan scheme for enterprieneurs recommended by Urban Settlement Development Authority
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
- AWPLR + 3.5% (Floor Rate 22%)
அதிகபட்ச தொகை
- Excising Business - Rs. 300,000/-
- Starting Business - Rs. I00,000/-
மீள்கொடுப்பனவுக் காலம்
- Investment Capital - 60 Months
- Working Capital - 24 Months
- Two personal guarantees or securities acceptable to the bank
Age Limit
- Should be 20 to 65 years.
தகுதி
- A business proposal should be prepared by an appraisal officer of SED
- Recommendation by District Social Development Officer (USDA)
- Bank officer’s independent appraisal