கப்ருகா அயோஜனா கடன் திட்டம்
தெங்குத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு மூலதனத்தை வழங்குவதற்காக ...
Read More
Small Holder Agribusiness Partnership Programme is a special loan scheme introduced which has issued in accordance..............
Read More
நெல் உறுதிமொழி கடன்கள்
நெல் கொள்வனவுக்கான கடன் திட்டமானது அரிசி ஆலைக்காரர்கள் மற்றும் நெல்லைக் ...
Read More
Aswenna Loan Scheme is a specific agriculture loan scheme for farmers to purchase of paddy Lands
Read More
People’s Thurunu Shakthi loan scheme for enterprieneurs recommended by National Youth Services Counsil
Read More
People’s Diri Shakthi loan scheme for enterprieneurs recommended by small Enterprise Development Division
Read More
கப்ருகா அயோஜனா கடன்கள்
விவசாய நடவடிக்கைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் மற்றும் வர்த்தகமயமாக்கலுக்கான ஒரு விசேட திட்டமாக ரண் அஸ்வென்ன கடன் திட்டம் அமைந்துள்ளது. விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்வதை மேம்படுத்துவதற்கான மூலதனத்தை வழங்குகின்றது.
அம்சங்கள்
செயல்பாட்டு பகுதிகள்
வட்டி விகிதம்
அதிகபட்ச தொகை
பத்திரங்கள்
- வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இரண்டு தனிப்பட்ட உத்தரவாதமளிப்பவர்கள் மற்றும் அசையும் அல்லது அசையாச் சொத்து மூலமான அடமானம்.
தகுதி
- புதிய தென்னம் தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
- மீளவும் தென்னை நாட்டுதல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
- தெங்குச் செய்கை நிலங்களை புனரமைத்தல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கையை புனரமைத்தல்
- தெங்கு பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய சிறப்பு திட்டங்கள்
- தனியான தென்னை வளர்ப்பு
- சொட்டு முறை நீர்ப்பாசன முறைமையை அமைத்தல்
- நெகிழ்வுப்போக்குடைய குழாய்-வழி நீர்ப்பாய்ச்சல் செயற்திட்டங்களை நிறுவுதல் (குழாய் நீர்ப்பாசன அமைப்பு)
- தெங்கு இடைப்பயிர்ச்செய்கைக்கான தோட்ட இயந்திரங்கள்
- நாற்று மையங்கள்
- சோடை பாய்ந்த தென்னம்தோட்டத்தில் கால்நடை, செம்மறி, ஆடு வளர்ப்பு
Small Holder Agribusiness Partnership Programme is a special loan scheme introduced which has issued in accordance with the operating instruction of CBSL for implementing the development of the domestic agricultural sector
அம்சங்கள்
வட்டி விகிதம்
அதிகபட்ச தொகை
அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
பத்திரங்கள்
நெல் கொள்வனவுக்கான கடன்
நெல் கொள்வனவுக்கான கடன் திட்டமானது அரிசி ஆலைக்காரர்கள் மற்றும் நெல்லைக் கொள்வனவு செய்பவர்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமாகும். ஆலைகளை இன்னும் அதிகமான அளவில் திறன் மிக்க வகையில் இயக்குவதற்கு தொடர்ச்சியாக நெல்லை வழங்கும் வகையில் அதனைப் பேணி, வலுப்படுத்துவதற்கு இது பெறுமதிமிக்க ஒரு ஆதாரமாகும்.
அம்சங்கள்
தொழிற்பாட்டு மாவட்டங்கள்
வட்டி வீதங்கள்
- நெகிழ்வுப்போக்குடனான மற்றும் போட்டித்திறன் கொண்ட வட்டி வீதங்கள்.
அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
- உச்ச வரம்பு கிடையாது.
- நெல் அல்லது தானிய கையிருப்பு பெறுமதியில் 75% இற்கும் மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
மீள்கொடுப்பனவுக் காலம்
உத்தரவாதம்
- நெல் அல்லது தானிய கையிருப்பின் உத்தரவாதத்துடன், வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதிய வருமானம், சொத்துக்கள் மற்றும் நிதியியல் இருப்பைக் கொண்ட தனிப்பட்ட உத்தரவாதமளிப்பவர்கள் இருவர்.
- வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏனைய உத்தரவாதங்கள்.
தகுதி
- நெல் மற்றும் ஏனைய தானியங்களைக் கொள்வனவு செய்பவர்கள் மற்றும் அரிசி ஆலைக்காரர்கள்.
Aswenna Loan Scheme is a specific agriculture loan scheme for farmers to purchase of paddy Lands
அம்சங்கள்
வட்டி விகிதம்
மீள்கொடுப்பனவுக் காலம்
பத்திரங்கள்
People’s Thurunu Shakthi loan scheme for enterprieneurs recommended by National Youth Services Counsil
அம்சங்கள்
வட்டி விகிதம்
மீள்கொடுப்பனவுக் காலம்
பத்திரங்கள்
People’s Diri Shakthi loan scheme for enterprieneurs recommended by small Enterprise Development Division
அம்சங்கள்
வட்டி விகிதம்
மீள்கொடுப்பனவுக் காலம்
பத்திரங்கள்