தரமான உயர் கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது எமது எதிர்காலத் தலைமுறைக்கு ஆற்றுகின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்று என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம். எமது தேசத்திலுள்ள இளைஞர்,யுவதிகள் தமது கனவுகளை நனவாக்குவதை முன்னெடுத்துச் செல்ல உதவும் வகையில் விஸ்டம் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: தாமதமாகத் தவணைகளைச் செலுத்தத் தவறினால், 2% அபராத வட்டி வசூலிக்கப்படும்.

























