பீப்பிள்ஸ் விசா டெபிட் கார்டு மூலம் உங்கள் சொந்த பணத்தை நீங்கள் விரும்பும் போது மற்றும் எங்கு வேண்டுமானாலும் செலவிடுங்கள்...
மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை மூலமாக உங்களது சொந்தப் பணத்தை எப்போது, எங்கு செலவு செய்வது என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சேமிப்பு, நடைமுறை, வதியாதோர் வெளிநாட்டு நாணயம், தனிநபர்/கூட்டு அல்லது ஏக உரிமையாண்மை கணக்குகளைப் பேணுகின்ற மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் எவருக்கும் மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை கிடைக்கப்பெறுகின்றது.
வருடத்தில் 365 நாட்களும், தினத்தில் 24 மணி நேரமும் மில்லியனுக்கும் மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடியும்
20 மில்லியனுக்கும் அதிகமான வணிக விற்பனை நிலையங்களில் உலகளாவிய ஏற்றுக்கொள்ளல்.
VISA/MasterCard SecureCode சேவைகளால் சரிபார்க்கப்பட்டதன் மூலம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது 100% பாதுகாப்பு.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் SMS எச்சரிக்கைகள்.
நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களிடமிருந்து சிறப்புத் தள்ளுபடிகளை அனுபவிக்கவும்.
உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான சலுகையைக் கண்டறியவும்.
தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர்