குருசேதா கடன் திட்டம்
அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்காக ...
மேலும் படிக்க
GMOA கடன் திட்டம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச பல் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றில் ....
மேலும் படிக்க
தொழில்முறை கடன் திட்டம்
நிலையான மாதாந்த வருமானத்துடன், வீடமைப்பு, வாகனம் அல்லது வேறு எந்தவொரு ....
மேலும் படிக்க
தயா வீரு பிரணாம கடன் திட்டம்
முப்படைகளின் வீரர்கள் தீரத்திற்கும் அப்பாற்பட்டு, எங்களிலும் பார்க்க மகத்தான ....
மேலும் படிக்க
குருசேதா கடன் திட்டம்
அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டம். எமது எதிர்கால தலைமுறையினராகிய சாதாரண மாணவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கும் அதிஉன்னதமான விடயங்களை சாதிப்பதற்கும் ஆசிரியர்களே காரணம். அரச மற்றும் தனியார் துறையிலுள்ள ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் குருசெத கடன் திட்டம் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு
சிறப்பு நன்மைகள்
- அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு
- உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் மிக்க கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- மகத்தான சலுகைகள் மற்றும் நன்மைகள்
அரசு மருத்துவ அலுவலர்களுக்கான கடன் திட்டம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச பல் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றில் அங்கத்தவர்களாக உள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமாகும்.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச பல் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றில் அங்கத்தவர்களாக உள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகளுக்கு
சிறப்பு நன்மைகள்
- உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் மிக்க கவர்ச்சியான வட்டி வீதங்கள்
- மகத்தான சலுகைகள் மற்றும் நன்மைகள்
தொழில்முறை கடன் திட்டம்
நிலையான மாதாந்த வருமானத்துடன், வீடமைப்பு, வாகனம் அல்லது வேறு எந்தவொரு நுகர்வுத் தேவைக்கும் நிதியுதவியை எதிர்பார்த்துள்ள தொழிற்தகைமை கொண்டவர்களுக்கு தமது வாழ்வின் குறிக்கோளை முன்னெடுப்பதை ஊக்குவிக்க மக்கள் வங்கியினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டம்
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- தொழிற்தகைமை கொண்டவர்களுக்கு தமது வாழ்வின் குறிக்கோளை முன்னெடுப்பதற்கு
சிறப்பு நன்மைகள்
- உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் மிக்க கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- மகத்தான சலுகைகள் மற்றும் நன்மைகள்
தயா வீரு பிரணாம கடன் திட்டம்
முப்படைகளின் வீரர்கள் தீரத்திற்கும் அப்பாற்பட்டு, எங்களிலும் பார்க்க மகத்தான தியாகங்களை ஆற்றி வருகின்றனர் என நாம் நம்புகின்றோம். முப்படைகளில் கடமையாற்றும் வீரர்களைக் கௌரவித்துப் போற்றும் வகையில் இக்கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
தகுதி
- முப்படைகளின் வழக்கமான உறுப்பினர்கள்
சிறப்பு நன்மைகள்
- நெகிழ்வுத்தன்மை மற்றும் இலகு கடன் விதிமுறைகளை நாம் வழங்குகின்றோம்.
- உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்கள்