People’s Web Personal
பீப்பிள்ஸ் வெப் - பெர்சனல் என்பது மக்கள் வங்கியால் வழங்கப்படும் அதிக வசதி மற்றும் வேகம் ...
People’s Web Personal
பீப்பிள்ஸ் வெப் - பெர்சனல் என்பது மக்கள் வங்கியால் வழங்கப்படும் அதிக வசதி மற்றும் வேகம் ...
யார் தகுதியானவர்?
- மக்கள் வங்கியின் தனியாள் வாடிக்கையாளர்கள்.
பதிவு செய்வது எப்படி?
- மக்கள் வங்கியில் செயலில் உள்ள கணக்கு
- வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரி
- வங்கிக்கு விஜயம் செய்யாமலேயே நீங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்.
பதிவு செய்வதற்கு கீழுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்:
CLICK HERE
வசதிகள்
-
கணக்கு சேவைகள்
-
பொது சேவைகள்
-
B2B நிதி பரிமாற்றம்
-
பில் செலுத்தும் சேவைகள்
-
சேவைகளை சரிபார்க்கவும்
-
கிரெடிட் கார்டு சேவைகள்
-
நிலையான வைப்பு சேவைகள்
-
நிதி பரிமாற்ற சேவைகள்
-
வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றம்
-
கடன் நிதி சேவை
-
அஞ்சல் பெட்டி
-
அடகு வைக்கும் சேவைகள்
-
எனது கோப்புறை
|
விபரம் |
வசதிகள் |
i |
கணக்கு சேவைகள் |
- கடன் மற்றும் புதிய சேவைக்கு விண்ணப்பத்தில்
- சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின் விபரக்கூற்று, வைப்புகள், அடகு வைத்தல், கடன்அட்டை மற்றும் கடன் வசதிகள்
- கணக்கு புனைப்பெயர் பேணல்
- உங்கள் பரிவர்த்தனை வரலாற்றைப் பதிவிறக்கவும் & nbsp; (அதிகபட்சம் 31 நாட்கள்)
|
ii |
பொது சேவைகள் |
- இணைய வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பீப்பள்ஸ் வெப் - சில்லறை மற்றும் பீப்பள்ஸ் வேவ் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
|
iii |
கிளைக்கு, கிளை பணப் பரிமாற்றம் (B2B சேவை) |
- கணக்கு இல்லாத நபருக்கு பணப் பரிமாற்றம்
- கிளைக்கு கிளை பணப் பரிமாற்ற விசாரித்தல்
|
iv |
கட்டண கொடுப்பனவு சேவைகள் |
- விருப்புக்குரிய வழங்குனர் – அடிக்கடி செலுத்தப்படும் பயன்பாட்டு சேவைகளின் கொடுப்பனவு விபரங்களை பதிந்து வைத்தல்.
- பதிவு செய்யப்படாத கட்டணங்களை செலுத்துதல்
- விருப்புக்குரிய (பதிவு செய்யப்பட்ட) கட்டணங்களை செலுத்தல்
- தானியங்கி கொடுப்பனவு பேணல் - தானியங்கி கொடுப்பனவு செலுத்தல் வசதி
- கட்டண செலுத்தல் வரலாறை விசாரித்தறிதல்
|
v |
காசோலை சேவைகள் |
- வழங்கப்பட்ட காசோலைகளின் நிலையை அறிந்து கொள்ளல்.
- மிதவையில் உள்ள உங்கள் காசோலைகள் குறித்து அறிந்து கொள்ளல்
|
vi |
கடனட்டை சேவைகள் |
- கடனட்டை கொடுப்பனவுகள்
- மூன்றாம் தரப்பு கடன் அட்டைகளை செலுத்துங்கள்
|
viii |
நிலையான வைப்பு சேவைகள் |
- நிலையான வைப்பு இருப்புக்கள்
- நிலையான வைப்பு மீளப்பெறல் (மூடுதல்)
- முதல் மற்றும் வட்டி வழங்கல் விபரங்களை பெறல்.
- பரிவர்த்தனை வரலாற்றை அறிந்து கொள்ளல்
- நிலையான வைப்பு வீத அறிந்து கொள்ளல்
|
ix |
பணப்பரிமாற்ற சேவைகள் - மக்கள் வங்கி; (உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயங்கள்) |
- விருப்புக்குரிய வழங்குனர் – அடிக்கடி செய்யப்படும் பரிவர்த்தனைகள்
- பணப்பரிமாற்றங்கள் - சொந்த கணக்குகள், மூன்றாம் தரப்பு பயனாளி கணக்குகள்
- பல பணப் பரிமாற்றங்கள்
- தானியங்கி பணப் பரிமாற்ற பேணல்
|
x |
வங்கிகளுக்கு இடையிலான பணப் பரிமாற்ற சேவை (அதே நேரத்தில் மற்றும் ளுடுஐPளு) |
- பதிவு செய்யப்படாத கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம்
- விருப்புக்குரிய (பதிவு செய்த) கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம்
- விருப்புக்குரிய கணக்கினை சேர்த்தல், திருத்தல் மற்றும் அழித்தல்
- தானியங்கி இணைய வங்கி நிதி பரிமாற்ற பராமரிப்பு
|
xi |
கடன் நிதி சேவைகள் |
- உங்கள் கடன் தவணையை செலுத்தல்
|
xii |
அஞ்சல் பெட்டி |
- மின்னஞ்சல் அனுப்புதல் மற்றும் பெறல்
|
xiii |
அடகு சேவைகள் |
- பார்த்தல், மீட்டல் கோரிக்கை அனுப்பல் அல்லது பகுதியளவு கட்டணம் செலுத்தல்.
- மூன்றாம் தரப்பால் அடகு வைக்கப்பட்ட
|
xiv |
My Folder |
- கணக்கு சுருக்கத்திலிருந்து உங்கள் அறிக்கை கோப்புகளை தற்காலிகமாக சேமிக்கவும்
|