பீப்பள்ஸ் வேவ் கைபேசி வங்கி செயலி என்பது உங்கள் மக்கள் வங்கிக் கணக்கை...
பீப்பிள்ஸ் வெப் - பெர்சனல் என்பது, மக்கள் வங்கியால் வழங்கப்படும் அதிக வசதி மற்றும் ...
பீப்பள்ஸ் வேவ் கைபேசி வங்கி செயலி என்பது உங்கள் மக்கள் வங்கிக் கணக்கை நிர்வகிக்க மற்றும் எங்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவையால் ஆதரிக்கப்படும் பாதுகாப்பான முறையில் உங்கள் கைபேசி மூலம் நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான சிறந்த கருவியாகும்.
எங்கள் செயலியைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், நீங்கள் எங்கள் கிளைகளுக்கு வரவேண்டியதில்லை அல்லது பில் கொடுப்பனவுகள் மற்றும் நிதி பரிமாற்றங்கள் போன்ற அடிப்படை பரிவர்த்தனைகளை நடத்த எங்களை அழைக்க வேண்டியதில்லை; நிகழ்நேர வட்டி அல்லது பரிமாற்ற வீதங்களை அணுகுவது மற்றும் தானியங்கி பணம் எடுத்தல் இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்ற ஆஃப்லைன் சேவைகளை அனுபவித்தல்.
Android 4.4 அல்லது அதற்கு மேல்
IOS 8.0 பதிப்பு அல்லது அதற்கு மேல்
விபரம் |
வசதிகள் |
|
---|---|---|
i |
கணக்கு சாரம்சம் |
|
ii |
பரிமாற்ற சேவைகள் |
|
iii |
நிதி பரிமாற்ற சேவைகள் - மக்கள் வங்கி (உள்நாட்டு /வெளிநாட்டு நாணங்கள்) |
|
iv |
வங்கிகளுக்கு இடையில் பணப் பரிமாற்றம் - ஏனைய உள்ளுர் வங்கி கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் |
|
v |
கிளைக்கு, கிளை பணப் பரிமாற்றம் (B2B சேவை) |
|
vi |
கொடுப்பனவு சேவைகள் |
|
vii |
காசோலை சேவைகள் |
|
viii |
அடகு வைத்தல் சேவைகள் |
|
ix |
ஓய்வூதிய கணிப்பான் |
|
x |
ஆமைப்புகள் |
|
நீங்கள் உலகின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், உங்களுடைய கைபேசியில் இருந்து பணப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கான சௌகரியம் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானதாக பீப்பள்ஸ் வேவ் செயலி உள்ளது. வாடிக்கையாளர் தரவின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்கான கடுமையான பாதுகாப்பு அம்சங்களை செயலி கொண்டுள்ளது. கிளை ஒன்றிற்கு விஜயம் செய்வதற்கான தேவையின்றி மிகவும் அடிப்படையான வங்கி பரிவர்த்தனைகளை வசதியளிக்கும் வகையில் பீப்பள்ஸ் வேவ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது: