பெருநிறுவன வங்கிச்சேவையானது பெருநிறுவன துறைக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்கி வருகின்றது. பல்வேறுபட்ட தொழிற்துறைகள் மத்தியில் உள்நாட்டு மற்றும் கடல் கடந்த தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரச உடமையான நிறுவனங்கள் பெருநிறுவன வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.
நீண்ட கால அனுபவத்தின் துணையுடன், முதலீட்டு ஊக்குவிப்புச் சபைச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் முதற்தெரிவாக காணப்படுவது மக்கள் வங்கியே.
கடல்கடந்த நாடுகளில் தீவிரமான வியாபார முயற்சிகளை முன்னெடுக்கின்ற பல ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான சேவைகளை வாணிப நிதி வழங்கல் பிரிவு வழங்கி வருகின்றது.

தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர்