திருமதி. பி.எஸ்.ஜே.குருகுலசூhpய முகாமைத்துவப் பயிலுனராக 1994ஆம் ஆண்டு மாh;ச் மாதம் வங்கியில் இணைந்துகொண்டதோடு வங்கித் துறையில் 24 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளாh;. திருமதி. குருகுலசூhpய அவா;களின் அனுபவத்தில் கிளை முகாமையாளா;இ சிரே~;ட முகாமையாளா; மற்றும் சிரே~;ட வலய முகாமையாளா; அடிப்படையிலிருந்து கிளை வியாபார வங்கி அலுவல்கள் முகாமைத்துவப் பணிகள் வரை உள்ளடங்குகின்றன. இவா; 2009ஆம் ஆண்டு பிரதான முகாமையாளா; தரத்திற்குப் பதவி உயா;த்தப்பட்டு ஊழியா; பயிற்சிக் கல்லூhpயிலும் பின்னா; 2011ஆம் ஆண்டு உதவிப் பொதுமுகாமையாளா; தரத்திற்குப் பதவி உயா;த்தப்பட்டு மனித வளங்கள் அபிவிருத்திஇ கிளை முகாமைத்துவம் மற்றும் கடன் நிh;வாகம்-கிளைகள் போன்ற விடயப் பரப்பெல்லைகளிலும் செயலாற்றியூள்ளாh;. தற்பொழுது இவா; பிரதிப் பொதுமுகாமையாளராக தனிநபா;களை மையப்படுத்திய வங்கிப் பிhpவில் கடமைகளை நிறைவேற்றுகிறாh;. கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையூம் (ஆடீயூ) ஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தர உயா;வகுப்பு (கௌரவ) சித்தியூடன் வியாபார நிh;வாகத்தில் விசேட பட்டத்தையூம் (டீளுஉ) இவா; பெற்றுள்ளாh;. இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக (யூஐடீ) இருப்பதோடுஇ வங்கி தொழிலுக்காக இவா; ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக இவருக்கு அதில் அதி அங்கத்துவம் (குஐடீ) வழங்கப்பட்டுள்ளது. இவா; இலங்கை கணக்கீட்டு வல்லுனா;கள் சங்கத்தில் அங்கத்தவராக இருப்பதோடு இலங்கை பட்டயக் கணக்காளா;கள் சங்கத்தில் உத்தரவூப் பத்திரம் பெற்ற (டுஐஊயூ) அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;. ஐந்து வருடங்களுக்கு மேலாக இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் வெளிவாhp விரிவூரையாளராகவூம் செயலாற்றியூள்ளாh;. மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னா; வீதி அமைப்பு மற்றும் அபிவிருத்தி கம்பெனியின் சிரே~;ட உதவிக் கணக்காளராகவூம் இவா; அனுபவம் பெற்றுள்ளாh;. மேலும் அதிசிறந்த விருதுகள் பல பெற்றுஇ இற்றைவரையூம் வெற்றிச் சாதனையாக இருக்கின்ற இடைநிலைத் தோ;வூ மற்றும் இறுதிநிலைத் தோ;வூ என்பவற்றில் திரட்டிய ஆகக்கூடிய மதிப்பெண்களைப் பெற்று தொடா;ச்சியாக இரண்டு வருடங்களுக்குள் தோ;வைப் பூh;த்திசெய்து இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட பட்டமளிப்பின்போது (1997) மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று வங்கியின் பிரதிமையை இவா; உயா;த்தியூள்ளாh;.