சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி (SMED) திட்டம்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள். ஆண்டு வருவாய் ரூ. 15 ....
மேலும் படிக்க
வணிக அளவிலான பால்வள மேம்பாட்டு கடன் திட்டம் (CSDDLS)
ஆயிரக்கணக்கான நேரடி மற்றும்...
மேலும் படிக்க
"வணிக சக்தி" கடன் திட்டம்
"வணிக சக்தி" என்பது SMEகள், விவசாயம், கட்டுமானம், ஏற்றுமதி போன்ற பரந்த ....
மேலும் படிக்க
SMELOC கூடுதல் நிதியுதவி III கோவிட்-19 அவசரநிலைப் பதில் வசதி
வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகை வணிகம் தவிர ஆண்டு வருவாய் ரூ.750.0 மில்லியனுக்கும்...
மேலும் படிக்க
உள்;ர் சேதனப் பசளை, பீடைக்கொல்லி மற்றும் களைக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கான விசேட கடன் திட்டம்
மேலும் படிக்க
சூரிய வலுசக்தி உற்பத்தி கருத்திட்டத்திற்கான கடன் திட்டம்
மேலும் படிக்க
SMED கடன்கள்
எமது வங்கிச்சேவை உற்பத்திகள் மூலமாகவும், எமது வியாபாரத்தை முன்னெடுக்கும் வழிமுறையின் மூலமாகவும் சமூக மாற்றத்திற்கான பொறுப்புணர்வுடன் அதனை வழிநடாத்திச் செல்ல வேண்டும் என்பதில் நாம் தீவிர உணர்வுடன் உள்ளோம். இலங்கையில் அனைவருக்கும் கட்டுபடியாகும் வகையில், அவர்கள் வளர்ச்சி காண்பதற்கு உதவும் வகையில் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் செயற்படுவதே எமது முதன்மையான நோக்கமாகும். நாம் நிதியைக் கையாள்வதில் சிறந்தவர்கள், எனினும் “மக்களை” கையாள்வதில் அதை விடவும் சிறப்பானவர்கள். எமது வாடிக்கையாளர்களுக்கு இலகுவில் முன்னெடுக்கக்கூடிய வகையில் நிதியியல் உதவிகளை வழங்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளுக்கான எமது கடன் திட்டங்களை வடிவமைத்துள்ளோம்.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
வட்டி விகிதம்
அதிகபட்ச தொகை
- மதிப்பீட்டின் மூலமாக தேவை அடிப்படையில்.
திருப்பிச் செலுத்தும் காலம்
- அதிகபட்ச சலுகைக் காலமாக 24 மாதங்கள் அடங்கலாக (தேவைப்படும் பட்சத்தில்) அதிகபட்சமாக 10 ஆண்டுகள்.
பத்திரங்கள்
- உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து மீதான அடமானம் அல்லது வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.
வட்டி வீதம்
- உற்பத்தி மற்றும் சேவைகள் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 2.5%)
- வர்த்தகம் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 3.5%)
அதிகபட்ச தொகை
- மதிப்பீட்டின் மூலமாக தேவை அடிப்படையில்.
திருப்பிச் செலுத்தும் காலம்
அதிகபட்ச தொகை
- தொழிற்படு மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் அதிக பட்ச தொகை தீர்மானிக்கப்படும்.
பத்திரங்கள்
- வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணைகளும்.
வட்டி வீதம்
- உற்பத்தி மற்றும் சேவைகள் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 2.5%)
- வர்த்தகம் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 3.5%)
அதிகபட்ச தொகை
- தொழிற்படு மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் அதிக பட்ச தொகை தீர்மானிக்கப்படும்.
திருப்பிச் செலுத்தும் காலம்
- வருடாந்த மீளாய்வு நிபந்தனையுடன் மூன்று வருடங்களுக்கு (3 வருடங்கள்) செல்லுபடியாகும் வகையில் ரூபா 5.0 மில்லியனுக்குக் குறைவான மேலதிகப்பற்று வசதிகள்.
- வருடாந்த மீளாய்வு நிபந்தனையுடன் ரூபா 5.0 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை 365 தினங்களுக்கு (1 வருடம்) செல்லுபடியாகும்.
தகுதி
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் வர்த்தக நடவடிக்கைகள். ரூபா 15 மில்லியன் முதல் ரூபா 750 மில்லியன் வரையான வருடாந்த விற்பனைப்புரள்வைக் கொண்டுள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் ரூபா 1.0 மில்லியன் முதல் ரூபா 5.0 மில்லியன் வரையான பங்கு முதலீட்டுடன் வியாபாரத்தை ஆரம்பிக்கும் நிறுவனங்கள்.
பின்வரும் செயற்திட்டங்கள் வியாபார முயற்சிகளுக்கான முதலீடுகள் மற்றும் தொழிற்படு மூலதனத்திற்கு கடன் வழங்கப்படும்:
- விவசாயம்
- விவசாயத்தை மையமாகக் கொண்ட செயற்திட்டங்கள்/ வியாபார முயற்சிகள்
- கைத்தொழில் வியாபார முயற்சிகள்
- வாணிப முயற்சிகள்
- பால் மற்றும் பாலை மூலமாகக் கொண்ட உற்பத்தி தொடர்பான செயற்திட்டங்கள்
- கால்நடை
- வளர்ப்பு மீன்
- மீன்பிடித் தொழிற்துறை
- தகவல் தொழில்நுட்பம்
- ஆடைத் தொழிற்துறை
- சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் செயற்திட்டங்கள்
- கட்டட நிர்மாணம்
- அச்சிடல்
- கல்வி
- சேவை வழங்கல்கள்
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம்
- சுகாதார சேவைகள்
- வேறு எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகள்
- ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கான கடன் வசதிகள்
வர்த்தக அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டுக் கடன் திட்டம்
புதிய தொழில்நுட்பம், இயந்திரத் தொகுதி மற்றும் பெருமளவு பால் கறக்கும் பசு இனம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு புதிதாக தேவைப்படுகின்ற மூலதனத்தை இடுவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பாற்றி, துரித வளர்ச்சிக்கு பாரியளவிலான வாய்ப்பினை பாலுற்பத்தித் தொழிற்துறை கொண்டுள்ளது. இலங்கையில் பாலுற்பத்தித் தொழிற்துறையை தனிநபர்களை பிரதானமாக கொண்ட கால்நடை தொழிற்துறை என்ற ஸ்தானத்திலிருந்து, சாத்தியமான வகையில் நடுத்தரம் முதல் பாரிய அளவிலான, வர்த்தகரீதியாக தனியார்துறையை உள்வாங்கும் பாலுற்பத்தித் தொழிற்துறையாக அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். வர்த்தக அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டுக் கடன் திட்டம் காலத்திற்கு தேவையான ஒரு முயற்சியின் அமுலாக்கமாக அமைந்துள்ளதுடன், இதன் கீழ் நடுத்தரம் முதல் பாரிய அளவிலான பாலுற்பத்தித் தொழிற்துறையின் அபிவிருத்திக்கும், வர்த்தகமயமாக்கப்பட்ட பாலுற்பத்திச் செயற்பாடுகளுக்கும் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
செயல்பாட்டு பகுதிகள்
- அனைத்துப் பிராந்தியங்களும்
வட்டி வீதம்
- சீரான மீள்கொடுப்பனவுக்கு வருடாந்தம் 6%
அதிகபட்ச தொகை
- கபட்ச கடன் தொகையானது ரூபா 25 மில்லியனாகும்.
மீள்கொடுப்பனவுக் காலம்
- தேவைப்படும் பட்சத்தில் 12 மாதங்களுக்கான சலுகைக் காலம் உட்பட கடன் மீள்கொடுப்பனவுகளுக்கான அதிகபட்ச கால எல்லை ஆறு வருடங்களாகும்.
தகுதி
- கடன் பெறுனர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- தனிநபர், அல்லது பலரைக் கொண்ட குழு அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
- பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள்.
- பாற்பண்ணையில் குறைந்தபட்சமாக 7 பசுக்கள் இருத்தல் வேண்டும்.
- கால்நடைகளை கொள்வனவு செய்தல்.
- கால்நடைக் கொட்டகைகள், கட்டடங்கள், நீர்ப்பாசன முறைமை (தெளிப்பான், குழாய் விநியோகம்), கிணறு அல்லது நீர்ப்பாசனக் கிணறு அமைத்தல்
- கால்நடைத் தீவன பயிர்ச் செய்கை.
- புதிய பண்ணைகளை அமைத்தல்.
- பண்ணை அபிவிருத்தி.
- சேதனவாயு பிரிவுகளை நிர்மாணித்தல்.
- தற்போதுள்ள பண்ணைகளை விரிவாக்கம் செய்தல்.
- பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகளை தயாரித்தல்/பால் பதனீடு.
- டிராக்டர், நீர்ப்பம்பு, குளிர்சாதனப்பெட்டி, பாலாடையை பிரித்தெடுக்கும் கருவி, பால் கறக்கும் இயந்திரம் மற்றும் புல்வெட்டும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.
- பாலையும், பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகளையும் பேணிப் பாதுகாப்பதற்கான போக்குவரத்து மற்றும் களஞ்சிய வசதி.
- பாலுற்பத்தி மேம்பாடு தொடர்பான நேரடி ஈடுபாடு கொண்ட வேறு எந்தவொரு புத்தாக்கமான செயற்பாடு. அல்லது திரவப்பாலை அருந்தும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.
- உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக கால்நடை மருத்துவர்/ கால்நடை அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு புத்தாக்க முறைமைகள்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான கடன் திட்டம் - மேலதிக நிதியம் III
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
செயல்பாட்டு பகுதிகள்
வட்டி வீதம்
- செயற்பாட்டு மூலதன தேவைக்காக - 8.8%
- முதலீட்டு தேவைக்காக - 8.3%
பத்திரங்கள்
- பிணைப்பொறுப்பு தனிப்பட்ட பிணை, அசையும் அல்லது அசையா சொத்துக்களை ஈடு வைத்தல் அல்லது வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஒரு விதத்திலான பிணைப்பொறுப்பு.
பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக்; கூடிய கடன் தொகை
- ஆகக் கூடியது ரூபா 50 மில்லியனாகும்.
நிதி வழங்கல் – We-Fi
- பெண்கள் செயற்படுத்துகின்ற தகைமை பெற்ற வியாபாரங்களுக்கு 10மூ முதல் 25மூ வரை நிதி வழங்கலுக்கு தகைமை பெறுகின்றனர்.(நிபந்தனை ஏற்புடையதாகும்)
மீளச் செலுத்தும் காலம்
- மீளச் செலுத்தும் காலம் ஆகக்கூடியது 10 வருடங்கள் மற்றும் சலுகைக் காலம் ஆகக்கூடியது 2 வருடங்களாகும்.
தகுதி
- Borrowers must be economically and financially viable.
- Borrowers must have annual turnover under Rs. 750.0 Mn and less than 300 employees if in the manufacturing sector or less than 200 employees if in the service industry.
முன்னுரிமை அளிக்கப்படுகின்ற வியாபாரங்கள் :
- உற்பத்தி
- கடற்றொழில்
- விவசாய தயாரிப்பு
- விலங்கு பண்ணை
- தோட்டக்கலை
- அனைத்து ஏற்றுமதி வியாபாரம்
வணிக சக்தி கடன் திட்டம்
“பிசினஸ் பவர்” என்பது SME க்கள், விவசாயம், கட்டுமானம், ஏற்றுமதி, புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வணிகங்கள் ஆகியவற்றின் பரந்த பிரிவுக்கு வங்கி அணுகலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்ட கடன் திட்டமாகும்.
- அம்சங்கள்
- தகுதி
- எங்களை தொடர்பு கொள்ள
அம்சங்கள்
செயல்பாட்டு பகுதிகள்
- அனைத்துப் பிராந்தியங்களும்
வட்டி வீதம்
கடன்தொகை
- முதலீட்டு நோக்கங்களுக்காக கடன் வாங்குபவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. 50.0 மில்லியன்.
- நிரந்தர பணி மூலதன தேவைக்கான கடன் வாங்குபவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. 20.0 மில்லியன்.
- இருப்பினும், இந்த கடன் திட்டத்தின் கீழ் ஒரு கடன் வாங்குபவருக்கு.அதிகபட்ச வெளிப்பாடு ரூ. 50.0 மில்லியன்.
மீள்கொடுப்பனவுக் காலம்
- அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் ஏழு (7) ஆண்டுகளாக இருக்க வேண்டும், இதில் முதலீட்டு கடன்களுக்கான அதிகபட்ச (1) வருடத்தின் அதிகபட்ச சலுகை காலம் (தேவைப்பட்டால்) அடங்கும்.
- மூலதனக் கடன்களுக்கு அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று (3) ஆண்டுகளாக இருக்க வேண்டும், இதில் அதிகபட்ச சலுகை காலம் (தேவைப்பட்டால்) ஆறு (06) மாதங்கள் .
- சலுகை காலத்தில் வட்டி வழங்கப்பட வேண்டும்.
- அந்தந்த வணிகங்களின் பணப்புழக்க முறைகளின் அடிப்படையில் திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்படலாம். (உ +ம் ; மாத, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.)
தகுதி
- விவசாயம் (விவசாயம், நேரடி பங்கு, மீன்வளம், வேளாண் உற்பத்தி சேகரிப்பாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள், சிறு அரிசி ஆலைகள் )
- உற்பத்தித் தொழில்கள் நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதி மாற்றீட்டில் கவனம் செலுத்துபவர்கள்.
- உணவு மற்றும் பானங்கள்
- அத்தியாவசிய சேவைகள் (சுகாதாரம், கல்வி, தளவாடங்கள், தொலைத் தொடர்பு)
- கட்டுமானம்
- புதிய தொழில் முயற்சி மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வணிகங்கள்.
- இந்த கடன் திட்டத்தின் கீழ் வர்த்தக நோக்கங்கள் எதுவும் கருதப்படவில்லை.