தெங்குத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு மூலதனத்தை வழங்குவதற்காக ....
தெங்குத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு மூலதனத்தை வழங்குவதற்காக மக்கள் வங்கியுடன் இணைந்து தெங்கு பயிர்ச்செய்கை சபை முன்னெடுக்கின்ற சலுகை அடிப்படையிலான கடன் உதவி சேவையே கப்ருக ஆயோஜன கடன் திட்டமாகும். இக்கடன் திட்டத்தின் மூலமாக 10 அபிவிருத்திப் பிரிவுகளின் கீழ் சலுகை நிபந்தனைகளுடன் தெங்குத் தோட்டக்காரர்களுக்கு கடன் உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. உயர்ந்த மட்டத்திலான உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை ஈட்டுவதற்காக சாகுபடியாளர்களை வழி நடத்தி தென்னம் தோட்டங்களை ஒட்டுமொத்த பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அணுசரனையளிப்பதே இந்த கடன் சேவையின் பிரதான நோக்கமாகும்
தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
வட்டி வீதம்
அதிகபட்ச தொகை
உத்தரவாதம்
கடன் வழங்கப்படும் துறைகள்