வியாபார வாடிக்கையாளா;களுக்கான தனிநபா கடன்
- அம்சங்கள்
- தகுதி
- பிரதான தகவல் ஆவணம்
- தொடர்பு
சிறப்பம்சம்
வட்டி வீதம்
- நிலையான வீதம் -
- 13.00% (வருடாந்தம்) முதல் 16.00% (வருடாந்தம்) வரை (ஆதனங்களின் ஈட்டின் மீது)
- 14.00% (வருடாந்தம்) முதல் 17.00% (வருடாந்தம்) வரை (ஏனைய பிணைப்பொறுப்புகள் மீது)
- வேறுபடும் வீதம் - வாராந்தம் யூறுPடுசு + 2.0மூ (வருடாந்தம்)இல் இருந்து முன்னோக்கி (மாதாந்த மீளாய்வூ)
- மேலுள்ள வட்டி வீதம் சந்தை வீதத்துடன் திருத்தம் செய்வதற்கு உட்படுவதோடுஇ குறித்த தரகு விகிதத்தை மக்கள் வங்கியின் www.peoplesbank.lk இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியூம்.-
ஆகக் கூடிய கடன் அளவூ
- வாடிக்கையாளாpன் வியாபார தேவையை மதிப்பீடு செய்ததன் பின்னா;கடன் தொகையின் அளவூ தீமானிக்கப்படும்.
மீளச் செலுத்தும் காலம்
- குறுகிய கால கடன் - 1 வருடம் வரை
- மத்திய கால கடன் - 1-5 வருடம் வரை
- நீண்ட கால கடன் - 5 வருடங்களுக்கு மேல்
பிணைப்பொறுப்பு
- பிணைஇ அசையூம் அல்லது அசையா ஆதனங்களின் ஈடு அல்லது வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய எந்தவொரு விதத்திலான பிணைப்பொறுப்பு
தகைமைகள்
- எமது வங்கியில் அல்லது வேறு எந்தவொரு வங்கியிலும் முழுமையாக 6 மாதங்கள் நடைமுறைக் கணக்கொன்றைப் பேணுகின்ற வாடிக்கையாளா; ஒருவா; அல்லது எமது வங்கியில் ஆற்றல்வளமிக்க வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
- முக்கியமாக வாடிக்கையாளாpன் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- வியாபார பதிவூச் சான்றிதழ் இருக்க வேண்டும்
- வியாபார வாடிக்கையாளா;களின் வீடமைப்புஇ கல்விஇ வாகனங்கள் கொள்வனவூ செய்தல் மற்றும் ஏனைய தனிப்பட்ட தேவைகளுக்காக வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
வங்கி பிணைப்பொறுப்பு முறி
- அம்சங்கள்
- தகுதி
- பிரதான தகவல் ஆவணம்
- தொடர்பு
விசேடம்சம்
வங்கி பிணைப்பொறுப்பு முறி வகைகள்
- சாதாரன பிணைப்பொறுப்பு முறி கடிதம்
- விலைகூறல் பிணைப்பொறுப்பு முறி
- செயலாற்றுகை பிணைப்பொறுப்பு முறி
- முற்பண பிணைப்பொறுப்பு முறி
- தக்கவைத்துக்கொள்ளும் பிணைப்பொறுப்பு முறி
தரகு வீதம்
- 1.5% - 3.0 % காலாண்டு அடிப்படைய்pன் மீது
- மேலுள்ள தரகு வீதம் சந்தை வீதத்துடன் திருத்தம் செய்வதற்கு உட்படுவதோடுஇ குறித்த தரகு வீதத்தை மக்கள் வங்கியின் றறற.pநழிடநளடியமெ.டம இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியூம்.
ஆகக் கூடிய கடன் அளவூ
- வாடிக்கையாளாpன் வியாபார தேவையை மதிப்பீடு செய்ததன் பின்னா; கடன் தொகையின் அளவூ தீமானிக்கப்படும்.
பிணை
- அசையா ஆதனங்களின் ஈடுஇ பண மீதி அல்லது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்தவொரு விதத்திலான பிணை
தகைமைகள்
- எமது வங்கியில் அல்லது வேறு எந்தவொரு வங்கியிலும் முழுமையாக 6 மாதங்கள் நடைமுறைக் கணக்கொன்றைப் பேணுகின்ற வாடிக்கையாளா; ஒருவா; அல்லது எமது வங்கியில் ஆற்றல்வளமிக்க வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
- முக்கியமாக வாடிக்கையாளாpன் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- வியாபார பதிவூச் சான்றிதழ்Æஒப்பந்தக்காரராகப் பதிவூ செய்திருக்க வேண்டும்