பேரினப் பொருளியல் சவால்கள் காரணமான நிதி நெருக்கடிகளைச் சமாளித்து முன்செல்லும் வெற்றி பெறக்கூடிய மற்றும் சாத்தியமான வியாபார முயற்சிகளுக்கு உதவூம் முக்கியமான குறிக்கோளுடன் 2021 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 2 ஆவது சுற்றறிக்கையைத் தொடர்ந்துஇ வங்கி மற்றும் நிதி நெருக்கடிக்குள்ளான வாடிக்கையாளர்களிடையே ஒரு மூலோபாயப் பாலமாகச் செயற்படுவதற்கு வியாபாரப் புத்துயிரளித்தல் பிரிவின் (டீசுரு) நோக்கெல்லையைக் கணிசமானளவிற்குப் பரந்துபடுத்தியது. வெற்றியடையூம் சாத்தியமான மற்றும் நடைமுறை ரீதியான வியாபாரங்களுக்குஇ அவற்றின் தேவைகளிற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வூகளை அளிப்பதற்கு இந்தப் பிரிவூ அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பரம் நன்மையான பெறுபேறுகளை ஏற்படுத்துவதன் மூலம்இ வியாபார புத்துயிரளித்தல் பிரிவூ (டீசுரு) மீண்டெழுதல் மற்றும் நீண்ட கால வளர்ச்சி நோக்கிய தங்களது பயணத்தில் நிதி நெருக்கடியிலுள்ள நிறுவனங்களுக்கு உதவூவதில்இ வியாபாரப் புத்துயிரளித்தல் பிரிவூ (டீசுரு) ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.
ஒரு கவனக் குவிவூடன் கட்டடைமக்கப்பட்ட மற்றும் தீர்வூ நோக்கிய புத்துயிரளித்தல் அணுகுமுறையை வழங்குவதன் மூலம் செயற்றிறன் குறைவான அல்லது செயற்றிறனற்ற வியாபாரக் கடன் பெற்றவர்களுக்காக நீண்ட கால நிதி நிலைபேறானதன்மையை மீள்நிலைநாட்டுவதாகும்.
பின்வரும் நிபந்தனைகளை வியாபாரிகள் பூர்த்தி செய்வார்களாயின் வியாபாரப் புத்துயிரளித்தல் பிரிவின் (டீசுரு) ஊடான உதவியளித்தலுக்கு அவர்கள் தகுதி உடையவையா;களாகலாம்.
பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், வணிகங்கள் வணிக மறுமலர்ச்சி பிரிவு (BRU) மூலம் ஆதரவைப் பெற தகுதியுடையதாக இருக்கலாம்:
ஒவ்வொரு புத்துயிரளித்தல் மூலோபாயமும் வங்கியின் உள்ளகக் கடன் கொள்கை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

























