மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கு
மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு (வியாபாரம் செய்யும் ஆண்கள்/பெண்கள் அல்லது சம்பளத்தைப் பெறுகின்றவர்கள்), கூட்டுறவுச் சங்கங்கள், பங்குடமைகள், ஏக உரிமையாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கொண்ட நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள் ஆகியோரின் நிதியியல் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை பெருமையுடனும், இலகுவாகவும் மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட கணக்காகும்.
மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
- வருடத்தில் அனைத்து நாட்களிலும் எமது பண வைப்பு இயந்திரம் மூலமாக பண வைப்பு மற்றும் சுய வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை, இணைய மற்றும் குரல் வங்கிச்சேவையின் சௌகரியத்தை அனுபவித்து மகிழ்தல்.
- பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்.
- இலவச மாதாந்த இலத்திரனியல் கூற்று.
- அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் போதும் இலவச எஸ்எம்எஸ் அறிவிப்புக்கள்.
- குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
- உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு கடன் வசதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
- நீங்கள் மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது பணத்திற்கு இணையான வகையில் காசோலைகளை விநியோகிக்க முடியும்.
- மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கின் கோடிடப்பட்ட காசோலைகளை கிளை ஒன்றில் வைப்பில் இட்ட பின்னர், நாடளாவியரீதியிலுள்ள எமது எந்தவொரு கிளையிலும் அதனை வரவு வைக்க முடியும்.
- கணக்கின் அம்சங்கள்
- தகுதி
- விஷேட நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கின் அம்சங்கள்
மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கின் கோடிடப்பட்ட காசோலைகளை கிளை ஒன்றில் வைப்பில் இட்ட பின்னர், நாடளாவியரீதியிலுள்ள எமது எந்தவொரு கிளையிலும் அதனை வரவு வைக்க முடியும்.
வருடத்தில் அனைத்து நாட்களிலும் எமது பண வைப்பு இயந்திரம் மூலமாக பண வைப்பு மற்றும் சுய வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை, இணைய மற்றும் குரல் வங்கிச்சேவையின் சௌகரியத்தை அனுபவித்து மகிழ்தல்.
பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்.
தகுதி
- 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு (வியாபாரம் செய்யும் ஆண்கள்/பெண்கள் அல்லது சம்பளத்தைப் பெறுகின்றவர்கள்)
- கூட்டுறவுச் சங்கங்கள்
- பங்குடமைகள்
- ஏக உரிமையாண்மைகள்
- வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கொண்ட நிறுவனங்கள்
- கூட்டுத்தாபனங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள்
விஷேட நன்மைகள்
- இலவச மாதாந்த இலத்திரனியல் கூற்று.
- அனைத்து கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் போதும் இலவச எஸ்எம்எஸ் அறிவிப்புக்கள்.
- குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
- மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
தனிநபர் நடைமுறைக் கணக்கு
தனிநபர் நடைமுறைக் கணக்கு, சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு தனிநபர்களுக்குமான, அவர்களின் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை பெருமையுடனும், இலகுவாகவும் முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும் கணக்காகும்.
தனிநபர் நடைமுறைக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
- பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்
- எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்.
- உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வரீதியாகச் செல்லுபடியாகும் டெபிட் அட்டை.
- காசோலை விரைவாக தீர்வையாகும் வசதி.
- வருடத்தில் 365 நாட்களும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
- சுய வங்கிச்சேவை, மொபைல், இணைய மற்றும் குரல் வங்கிச் சேவைகளின் சௌகரியத்தை அனுபவித்தல்
- குறைவான கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
- கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை
- பீப்பிள்ஸ் நடைமுறைக் கணக்கொன்றை நீங்கள் ஆரம்பித்து காசோலைகளை விநியோகிப்பது கிட்டத்தட்ட பணத்திற்கே ஒப்பானது.
- கணக்கின் அம்சங்கள்
- தகுதி
- விஷேட நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கின் அம்சங்கள்
பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்
எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்
காசோலை விரைவாக தீர்வையாகும் வசதி
தகுதி
- சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு தனிநபர்களுக்கும்
விஷேட நன்மைகள்
- வருடத்தில் 365 நாட்களும் 24 மணித்தியாலமும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
- மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
- குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
- உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வரீதியாகச் செல்லுபடியாகும் டெபிட் அட்டை.
- கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை