வியாபார நடைமுறைக் கணக்கு, தனிநபர்களுக்கு (வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்)..
வியாபார நடைமுறைக் கணக்கு, தனிநபர்களுக்கு (வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்) நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை பெருமையுடனும், இலகுவாகவும் முன்னெடுக்க உதவுகின்ற கணக்காகும்.
வியாபார நடைமுறைக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை
குறைவான கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் ஏனைய உரிய கட்டணங்கள்)
சுய வங்கிச்சேவை, இணைய மற்றும் குரல் வங்கிச் சேவைகளின் சௌகரியத்தை அனுபவித்தல்