அஸ்வென்னா
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம், மீன்பிடி, நேரடி இருப்பு...
மேலும் படிக்க
அறுவடைக் கணக்கு
அறுவடை சேமிப்புக் கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, பருவகாலத்தில் வருமானத்தைப்...
மேலும் படிக்க
முதலீட்டு சேமிப்புக் கணக்கு ISA
முதலீட்டு சேமிப்புக் கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட வழமையான சேமிப்பாளர்கள்...
மேலும் படிக்க
ஜன ஜய
ஜன ஜய கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு ...
மேலும் படிக்க
எதெர வாசனா
தற்பொழுது வெளிநாடுகளுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ...
மேலும் படிக்க
அஸ்வென்னா
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம், மீன்பிடி, நேரடி இருப்பு மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதாரத்தில் அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வங்கி அவர்களை நிதி ரீதியாக வலிமையாக்கும் மற்றும் அவர்களுக்குள் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி கல்வியறிவை வளர்க்கும் நோக்கத்துடன் "அஸ்வென்னா சேமிப்பு மற்றும் முதலீட்டுக் கணக்கை" அறிமுகப்படுத்தியுள்ளது.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
வட்டி விகிதம் சாதாரண சேமிப்பு வட்டி விகிதத்தை விட 0.5% அதிகம்.
"அஸ்வென்னா" கடன் திட்டத்திற்கு முன்னுரிமை.
வட்டி தினசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கணக்கு அம்சங்கள்
- விவசாயம், மீன்பிடி, நேரடி இருப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய தொழில்களுக்கு
- விவசாயம், மீன்பிடி, வாழ்வாதாரம், கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தனிநபரும்.
- வேளாண் வணிகத்தில் ஈடுபட்ட அறுவடை சேகரிப்பாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள்.
- மறைமுக மைக்ரோ மற்றும் சிறு வணிகத்தின் வருடாந்திர வருவாய் RS ஐ விட குறைவாக உள்ளது. 250 மில்லியன்
சிறப்பு நன்மைகள்
- வட்டி விகிதம் சாதாரண சேமிப்பு வட்டி விகிதத்தை விட 0.5% அதிகம்.
- "அஸ்வென்னா" கடன் திட்டத்திற்கு முன்னுரிமை.
அறுவடைக் கணக்கு
அறுவடை சேமிப்புக் கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, பருவகாலத்தில் வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்ற விவசாயிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
அறுவடை சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• கணக்கு மீதியானது ரூபா 10,000/- இனை விட அதிகமாக உள்ள போது மேலதிகமாக 1% வட்டி.
• பருவகால பயிர்ச் செய்கை மற்றும் விவசாயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை
• பண உதவி வசதிகளுக்கு சலுகை அடிப்படையில் வட்டி வீதங்கள்
அறுவடை சேமிப்புக் கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் ரூபா.1000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் அறுவடை சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
கணக்கு மீதியானது ரூபா 10,000 இனை விட அதிகமாக உள்ள போது மேலதிகமாக 1% வட்டி
விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை
பண உதவி வசதிகளுக்கு சலுகை அடிப்படையில் வட்டி வீதங்கள்
கணக்கு அம்சங்கள்
- 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், பருவகால வருமானம் பெறுகின்றனர்.
சிறப்பு நன்மைகள்
- பருவகால பயிர்ச் செய்கை மற்றும் விவசாயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை
- பண உதவி வசதிகளுக்கு சலுகை அடிப்படையில் வட்டி வீதங்கள்
முதலீட்டு சேமிப்புக் கணக்கு ISA
முதலீட்டு சேமிப்புக் கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட வழமையான சேமிப்பாளர்கள் அனைவருக்கும் 5 வருட காலப்பகுதியில் விரும்பியவாறு மாதந்தோறும் ஓர் நிலையான வைப்புத் தொகையை சேமிப்பதற்கு இடமளிக்கின்றது. 5 ஆண்டு காலப் பகுதியின் முடிவில், கணிசமான தொகை கொண்ட பணத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.
முதலீட்டு சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• ரூபா 100/- என்ற சொற்ப தொகையை வைப்புச் செய்து நீங்கள் முதலீட்டு சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
• வீடமைப்பு, நுகர்வு மற்றும் வியாபாரத்திற்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை.
• சாதாரண வட்டியிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதம்.
• குறித்த கால முடிவில் மேலதிக வட்டி
முதலீட்டு சேமிப்புக் கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிரீதியிலுள்ள எந்தவொரு கிளையிலும் நீங்கள் கணக்கொன்றை ஆரம்பித்துக்கொள்ள முடியும்.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
வருட காலப்பகுதியில் விரும்பியவாறு மாதந்தோறும் ஓர் நிலையான வைப்புத் தொகையை சேமிப்பதற்கு இடமளிக்கின்றது
குறித்த கால முடிவில் மேலதிக வட்டி
5 ஆண்டு காலப் பகுதியின் முடிவில், கணிசமான தொகை கொண்ட பணத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள்
கணக்கு அம்சங்கள்
- வழக்கமான சேமிப்பாளர்களுக்கு - 18 வயது மற்றும் அதற்கு மேல்.
சிறப்பு நன்மைகள்
- வீடமைப்பு, நுகர்வு மற்றும் வியாபாரத்திற்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை.
- சாதாரண வட்டியிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதம்.
- குறித்த கால முடிவில் மேலதிக வட்டி.
ஜன ஜய
ஜன ஜய கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளவர்களுக்கான ஒரு தனித்துவமான சேமிப்புத் திட்டமாகும்
சீரான மாதாந்த வருமானத்துடன், எதிர்காலத்திற்காக ஒரு தொகையை ஒதுக்குகின்ற சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள், சுய-தொழில் புரிபவர்கள் அல்லது தொழிற்தகைமை சார்ந்தோர் ஆகியவர்களுக்கு இது ஒரு உகந்த திட்டமாகும்.
ஜன ஜய கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
கவர்ச்சியான வட்டி வீதம். வீட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு கடன் வசதிகள். கைத்தொழில் இயந்திரத் தொகுதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு குத்தகை வசதிகள். பீப்பிள்ஸ் டிராவல் (பிரைவேட்) லிமிட்டெட் மூலமாக வெளிநாட்டுப் பிரயாணத்திற்கு விசேட சலுகைகள். மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி. வீசா டெபிட் அட்டை. இவற்றை விட, உங்களுக்கு வசதிக்கேற்ப நாளாந்தம், வாராந்தம் அல்லது மாதாந்தம் சேமிக்கும் தெரிவு.
ஜன ஜய கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் ரூபா.2000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் ஜன ஜய சேமிப்புக் கணக்கொன்றை இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
கவர்ச்சியான வட்டி வீதம்
கைத்தொழில் இயந்திரத் தொகுதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு குத்தகை வசதிகள்
வீட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு கடன் வசதிகள்
கணக்கு அம்சங்கள்
- 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும்.
சிறப்பு நன்மைகள்
- வீட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு கடன் வசதிகள்.
- கைத்தொழில் இயந்திரத் தொகுதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு குத்தகை வசதிகள்.
- மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
எதெர வாசனா
தற்பொழுது வெளிநாடுகளுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரிய எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக இலங்கை ரூபாவில் கணக்குகளைத் திறப்பதற்காக தற்பொழுது முன்வைக்கப்படும் கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு எமது வங்கி “எதெர வாசனா சேமிப்பு கணக்கை”( "Ethera Vasana Savings Account") அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்:
கணக்கு திறக்கும் விண்ணப்பம் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றுடன் வபுகைப்படம் மற்றும் விவரங்களுடனான பாஸ்போர்ட்டின் பக்கம்.
எல்லா ஆவணங்களையும் ஸ்கேன் செய்து உங்கள் தொடர்பு எண்ணுடன் newnrfc@peoplesbank.lk க்கு அனுப்பவும் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டில் கிடைக்கும் எங்கள் வங்கி பிரதிநிதிக்கு அனுப்பவும்.
கணக்கு திறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, தொடர்பு எண் : +9470 1705294
பொது எண் : +9411 2332745
கடன்களைப் பெறுவது தொடர்பான விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும் : +9476 1452320
மின்னஞ்சல் : retailloans@peoplesbank.lk
- அம்சங்கள்
- தகுதி
- சிறப்பு நன்மைகள்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
உங்கள் சொந்த வீடு மற்றும் வீட்டு பொருட்களை கட்ட அல்லது வாங்குவதற்கான கடன்கள்
உங்கள் சொந்த வீடு மற்றும் வீட்டு பொருட்களை கட்ட அல்லது வாங்குவதற்கான கடன்கள்
கணக்கு அம்சங்கள்
- தற்போது வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்கள்.
சிறப்பு நன்மைகள்
- வங்கியில் இருந்து அறிமுக வைப்பு.
- ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருக்கும்போது எளிதாக கணக்குகளைத் திறக்கும் திறன்.
- எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒரு கணக்கைத் திறக்கவும்.
- பாஸ் புத்தகத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மின்-அறிக்கைகளைப் பெறுவதற்கான விருப்பம்.