இராஜதந்திர வெளிநாட்டு நாணய கணக்குகள் (DFCA) மற்றும் இராஜதந்திர ரூபாய் கணக்குகள் (DRA)
தகுதி
- வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்.
- குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வதிவிட வீசா பெற்றுக்கொள்ள வேண்டியத் தேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள இராஜதந்திரத் தூதரக அதிகாரிகள்.
- குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வதிவிட வீசா பெற்றுக்கொள்ள வேண்டியத் தேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள இராஜதந்திரத் தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள்.
சிறப்பு நன்மைகள்
- புதிய வட்டி வீதத்திற்காக https://www.peoplesbank.lk/interest-rates/ இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.
- உள்வரும் பண அனுப்பல்கள் கட்டணம் எதுவுமின்;றி இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
- உங்கள் முதலீட்டுக்கு 100மூ வீதப் பாதுகாப்பு.
தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள்
- தனிநபர்களுக்காயின் கணக்குத் திறக்கும் விண்ணப்பப்படிவம், செல்லுபடியான கடவுச்சீட்டின் போட்டோப் பிரதி (புகைப்படம், விபரங்கள், வீசா மற்றும் திருத்தங்களுக்கான புறக்குறிப்புகள் அடங்கிய பக்கம்), முலுஊ மாதிரிப்படிவம், குயுவுஊயு பிரகடனம். வங்கியினால் காலத்திற்குக் காலம் விதிக்கப்படுகின்ற ஏனையப் பத்திரங்கள்.
- இராஜதந்திரத் தூதுவர்க்காயின் பொருத்தமான கணக்குத் திறக்கும் விண்ணப்பப்படிவம், முலுஊ மாதிரிப்படிவம், குயுவுஊயு பிரகடனம். வங்கியினால் காலத்திற்குக் காலம் விதிக்கப்படுகின்ற ஏனையப் பத்திரங்கள்.
- னுகுஊயு ஃ னுசுயு கணக்கொன்றைத் திறப்பதற்காக இராஜதந்திரத் தூதுக்குழுவின் தலைவர் அல்லது அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தூதுக்குழு கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டுள்ள கோரிக்கைக் கடிதம்.
வெளிநாட்டு வா;த்தகக் கடன் பெறும் கணக்கு(ECBA)
தகைமை
- 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்
சிறப்பு பலன்கள்
- கவா;ச்சிகரமான வட்டி வீதம்
பொது
- வெளிநாட்டு வா;த்தகக் கடன் பெறும் கணக்கொன்றை (நுஊடீயூ) எந்தவொரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய வகையில் அல்லது இலங்கை ரூபாய்களில் சேமிப்பு அல்லது நிலையான வைப்பு என்ற வகையில் திறந்து பேண முடியூம். அவற்றைத் தனி கணக்குகளாகப் பேண வேண்டும்.
- அதன் பிரகாரம் கீழே காட்டப்பட்டுள்ள நாணயங்களில் கணக்குகளைத் திறப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அமொpக்க டொலா;இ பிhpத்தானிய பவூண்இ யூ+ரோஇ அவூஸ்திரேலிய டொலா;இ கனேடிய டொலா;இ சிங்கப்பூh; டொலா;இ ஜப்பான் யென்இ ஹொங்கொங் டொலா;இ நியூசீலாந்து டொலா;இ சுவிஸ் பிரேங்இ சுவீடி~; குறௌனா;இ டென்மாh;க் குறௌனா;இ நோh;வேஜியன் குறௌனா;இ சீன யூவான்இ தாய் பாத்இ இந்திய ரூபாய் மற்றும் இலங்கை ரூபாய்.
தேவையான ஆவணங்கள்
- ஒழுங்காகப் பூh;த்தி செய்யப்பட்ட கணக்கு திறக்கும் விண்ணப்பம்.
- அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநா;கள் அனைவாpனதும் கையொப்ப அட்டைகள் (கம்பனிச் செயலாளா; ஃ குறித்த அதிகாhpயினால் சான்றுப்படுத்தப்பட்டது)
- அனைத்துப் பணிப்பாளா;களுக்கும் மற்றும் அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநா;களுக்கும் தனித் தனியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட முலுஊ மற்றும் குயூவூஊயூ படிவங்கள்;.
- அனைத்துப் பணிப்பாளா;களினதும் மற்றும் அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநா;களினதும் வெளிநாட்டுக் கடவூச்சீட்டுக்களின் அல்லது தேசிய அடையாள அட்டைகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்.
- அனைத்துப் பங்குதாரா;களினதும் பயனருhpமைச் சொந்தப் படிவங்கள்.
- மின் கணக்குக் கூற்றுக்கான விண்ணப்பப் படிவம்.
- நட்டஈட்டுக் கடிதம் (தேவைக்கேற்ப)
- கம்பனிச் செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட கூட்டிணைவூச் சான்றிதழின் பிரதி.
- பணிப்பாளா;களின் ஃ அதிகாரம் பெற்ற கையொப்பம் இடுபவா;களின் பெயா;ப் பட்டியல்இ அவா;களின் கையொப்பங்களுடன். (கம்பனிக் கடிதத் தலைப்பில் பெற்றுக் கொண்டது).
- நிறுவன அமைப்பு விதிகளின் பிரதிஇ படிவம் 01 அல்லது 20இ படிவம் 15
- நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் உள்ள வாரியத் தீர்மானம் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்திற்குப் பொருந்தும்)
- மக்கள் வங்கியின் வெளிநாட்டு வாடிக்கையாளா; சேவையில் / குறித்த கிளையில் கணக்கொன்றைத் திறத்தல்.
- நுஊடீயூ கணக்கின் செயற்பாட்டு அறிவூறுத்தல்கள்.
- மின் கணக்குக் கூற்றிற்காக அதிகாரம் பெற்ற மின்னஞ்சல் முகவா.
- அற்றௌனி தத்துவத்தின் விபரம் (இருப்பின்)
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஃ ஆவணங்கள் உட்பட தகுந்த சட்ட hPதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவண hPதியான சாட்சியங்கள் (தேவைக்கேற்ப)
- மீளச் செலுத்தும் அட்டவணை உட்பட கடன் உடன்படிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
- கடன் கொடுப்பவாpன் மற்றும் கடன் பெறுபவாpன் சுயவிபரங்கள்.
- கம்பனிச் செயலாளா;களால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தேச கடன் தொகைக்காக அங்கீகாரம் வழங்கும் கடன் பெறுநரான கம்பனியின் பணிப்பளா; சபைத் தீh;மானத்தின் பிரதி.
"விசா திட்டக் கணக்குகள்" - சிறப்புக் கணக்குகள்
அம்சங்கள்
தயாரிப்பின் பெயர்:
- விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - வெளிநாட்டு நாணய கணக்குகள் (VPFCA)
- விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - இலங்கை ரூபாய் கணக்கு (VPRA)
தகைமை
விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - வெளிநாட்டு நாணய கணக்குகள் (ஏPகுஊயு) மற்றும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - இலங்கை ரூபாய் கணக்கு (ஏPசுயு) என்பவற்றைத் திறப்பதற்குத் தகைமை பெறும் நபர்கள்
- கணக்குகளைத் திறத்தல் மற்றும் பேணுதல்.
பொது
- விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (ஏPகுஊயு) கணக்குகளை, எந்தவொரு பெயர்க் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில், சேமிப்பு அல்லது கால வைப்பு என்ற வகையில், வங்கி முறைமையில் ஒரு கணக்கை மாத்திரம் பேண வேண்டும். அத்தகைய கணக்கை, கணக்கு உரிமையாளருடன் அழைத்து வரப்பட்டுள்ள அவர்மீது தங்கி வாழ்கின்றவர்களுடன் இணைந்த கணக்கு என்ற வகையிலும் பேண முடியும்.
- விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (ஏPசுயு) கணக்கொன்றை நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கு என்ற வகையில் இலங்கை ரூபாய்களில், வங்கி முறைமையில் ஒரு கணக்கை மாத்திரம் பேண வேண்டும். அத்தகைய கணக்கை, கணக்கு உரிமையாளருடன் அழைத்து வரப்பட்டுள்ள அவர்மீது தங்கி வாழ்கின்றவர்களுடன் இணைந்த கணக்கு என்ற வகையிலும் பேண முடியும்.
- இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மூலதன பரிவர்த்தனையும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (ஏPகுஊயு) கணக்குகள் அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (ஏPசுயு) கணக்கின் ஊடாக இடம்பெறுவதில்லை என்பதை வங்கி உறுதிப்படுத்த வேண்டும்.
- அனுமதி பெற்ற வரவு மற்றும் பற்று என்பவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள பரிவர்த்தனைÆமாற்றுதல் குறித்த விசா திட்டத்தின் நியதிகள், நிபந்தனைகள் மற்றும் செயற்படுத்தும் நிறுவனங்களால் விதிக்கப்படுகின்ற ஏனைய நியதிகள், நிபந்தனைகள் என்பவற்றை இணங்கியொழுகி, தகுதி பெற்ற கணக்கு உரிமையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வங்கி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- இந்த ஏற்பாடுகளிலிருந்து அகல்கின்ற எந்தவொரு நோக்கத்திற்காகவும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (ஏPகுஊயு) கணக்குகள் அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (ஏPசுயு) கணக்குகளுக்குÆகண்குகளிலிருந்து எந்தவொரு பரிவர்த்தனைக்குÆமாற்றுவதற்கு திட்டத்தைச் செயற்படுத்துகின்ற நிறுவனத்தின் சம்மதத்துடன் வங்கி அதன் பணிப்பாளரின் பூர்வாங்க அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கணக்குகளைத் திறப்பதற்காகத் தேவைப்படுகின்ற பத்திரங்கள் மற்றும் தகவல்கள்
- கணக்குத் திறக்கும் விண்ணப்பப்படிவம், செல்லுபடியான கடவுச்சீட்டின் போட்டோ பிரதி (புகைப்படம், விபரங்கள், விசா மற்றும் மாற்றம் செய்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ள பக்கம்) முலுஊ மாதிரி படிவம், வரி இணங்கியொழுகல் சட்டத்தின் கீழ் குறித்த வெளிப்படுத்தல் மற்றும் வங்கி அவ்வப்போது குறித்துரைக்கின்ற ஏனைய தேவைப்படும் பத்திரங்கள்.
- விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA)கணக்கொன்றை அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய்(VPRA) கணக்கொன்றைத் திறப்பதற்கு இருக்கும் தகைமைகளை உறுதிப்படுத்துகின்ற பத்திரங்கள்.
நடைமுறையில் இருக்கும் கணக்குகளுக்கு மீண்டும் பெயர் குறித்தல்
- அதன் பிரகாரம், தற்பொழுது இருக்கும் அனைத்து சிரே~;ட வெளிநாட்டவர்களின் நிலையான வைப்புக் கணக்குகள் - வெளிநாட்டு நாணய வதிவிட புதிய வெளிநாட்டு நாணய கணக்குகள் மற்றும் கோல்டன் பெரடைஸ் வெளிநாட்டு நாணய கணக்குகள் இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு நாணய (ஏPகுஊயு) கணக்குகள் என்ற வகையில் மீண்டும் பெயர்க் குறிப்பிடப்படுவதோடு தொடர்ச்சியாக அவ்வாறே செயற்படும்.
- அதன் பிரகாரம், தற்பொழுது இருக்கும் அனைத்து சிரே~;ட வெளிநாட்டவர்களின் இலங்கை ரூபாய் கணக்குகள், வதிவிட புதிய இலங்கை ரூபாய் நடைமுறைக் கணக்குகள், முதலீட்டாளர்களின் மற்றும் வதிவிட புதிய இலங்கை ரூபாய் நடைமுறைக் கணக்குகள், தொழில்வாண்மையாளர்கள், இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கை ரூபாய் (ஏPசுயு) கணக்குகள் என்ற வகையில் மீண்டும் பெயர்க் குறிப்பிடப்படுவதோடு தொடர்ச்சியாக அவ்வாறே செயற்படும்.