நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தினை இலங்கையில் உள்ள அன்பிற்குரியவர்களுக்கு கடல் கடந்து அனுப்பி வைக்கும் சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது மக்கள் வங்கி.
உங்கள் பணப்பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்கள் வங்கி பின்வரும் வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகிறது.
People’s Bank has introduced an over-the-counter cash payment method, called “CASHPICKUP”(B2B) for non-account holders, where they can obtain cash at any People’s Bank Branch on producing a valid identity card and the Reference (PIN number). The PIN Number will be the Transaction Reference Number of the Remitting Bank/Exchange Company which may differ from one to another and will consist of any number of digits with alpha numeric characters.
அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து ஒரு சில நிமிடங்களுக்குள் இலங்கைக்கு பணத்தை அனுப்பிவைப்பதற்கு உதவும் வகையில் இணையத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வங்கியின் ஒரு உற்பத்தியே ‘People’s e-Remittance’ சேவை. விரைவான மற்றும் சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைமைகளை தன்னியக்கமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
மக்கள் வங்கியின் முகவர்களினூடாக வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு People’s e Remittance இடமளிக்கின்றது. தற்சமயம் பின்வரும் மக்கள் வங்கி முகவர்களினூடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது. People's e-Remittance சேவை முகவர்களின் பட்டியல்
பாதுகாப்பான ஒரு இணையத்தளத்தின் மூலமாக செலவு குறைந்த, சிரமங்களின்றிய தரவு மாற்றத்துடன் கூடிய ஒரு வழியாக இணையத்தின் பாவனையை People’s e-Remittance ஊக்குவிக்கின்றது. பாவனைக்கு இலகுவான முன்முக முறைமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியன அனுப்புகின்ற பணத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறைப்படுத்தும் நேரத்தைக் குறைப்பதுடன், திறனை கணிசமான அளவில் அதிகரிக்கச் செய்கின்றது.
மக்கள் வங்கி உடனடி பணம் அனுப்பல் சேவையின் சிறப்பம்சங்கள்
தற்சமயம் மக்கள் வங்கியின் பின்வரும் Vostro முகவர்கள் ஊடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது.
நீங்கள் SWIFT ஊடாக மிகவும் பாதுகாப்பான வழியில் உலகில் எங்கிருந்தும் இலங்கையின் எப்பாகத்திற்கும் தற்போது பணத்தை அனுப்பி வைக்க முடியும்.
மேலும், எங்கள் "Western Union CALL & Deposit" சேவையின் மூலம், எங்கள் எண்களைப் பார்வையிடாமல், மேற்கத்திய யூனியன் பேமெண்ட்களை வாட்ஸ்அப் அல்லது வைபர் மூலம் பின்வரும் எண்களுக்கு வழங்கலாம்.
CURR |
NAME OF BANK |
CITYK |
SWIFT CODE |
ACCOUNT NO |
---|---|---|---|---|
|
Citi Bank NA |
New York |
CITIUS33 |
36002905 |
|
Deutsche Bank Trust Company Americas |
New York |
BKTRUS33 |
BKTRUS33 |
|
Habib American Bank |
New York |
HANYUS33 |
20729356 |
|
HSBC Bank USA NA |
New York |
MRMDUS33 |
000 03434 7 |
USD |
JPMorgan Chase Bank National Association |
New York |
CHASUS33 |
001 1 155801 |
|
Kookmin Bank |
Seoul |
CZNBKRSE |
762-8-USD-O1-6 |
|
MashreqBank PSC |
New York |
MSHQUS33 |
70120275 |
|
Standard Chartered Bank |
New York |
SCBLUS33 |
35820 802 00001 |
|
KEB Hana Bank |
Seoul |
KOEXKRSE |
0963-THR-050570016 |
|
Industrial Bank of Korea |
Seoul |
IBKOKRSE |
719-000100-57-00019 |
GBP |
Bank of Ceylon (UK) Ltd |
London |
BCEYGB2L |
0151 0600 10900 |
|
HSBC Bank Plc |
London |
MIDLGB22 |
0015 4902 |
SEK |
Skandinaviska Enskilda Banken AB (Publ) |
Stockholm |
ESSE SE SS |
5201 85 281 14 |
AUD |
Australia & New Zealand Banking Group Ltd |
Melbourne |
ANZBAU3M |
17067-00001CURRENT A/C NO1 |
CNY |
Bank of China |
Shanghai |
BKCHCNBJS00 |
453360621439 |
CHF |
Zurcher Kantonal Bank |
Zurich |
ZKBKCHZZ80A |
70001302353 |
HKD |
The Hongkong and Shanghai Banking Corp. Ltd. |
Hongkong |
HSBC HK HH HKH |
002-343895-001 |
|
Oversea Chinese Banking Corp Ltd |
Hongkong |
OCBC HK HH |
507 483 2020 |
CAD |
Bank of Montreal |
Montreal |
BOFMCAM2 |
31691053364 |
SGD |
DBS Bank Ltd |
Singapore |
DBSSSGSG |
370003352 |
|
Oversea Chinese Banking Corp Ltd |
Singapore |
OCBC SG SG |
501-010235-001 |
NZD |
ANZ Bank New Zealand Limited (formerly ANZ National Bank Limited) |
Wellington |
ANZB NZ 22 |
217067 00001NZD ACCOUNT NO1 |
|
Unicredit Bank Austria AG |
Vienna |
BKAUATWW |
12711002601EUR |
EUR |
Commerz Bank AG |
Frankfurt |
COBADEFF |
4008721300 00 |
|
Deutsche Bank AG |
Frankfurt |
DEUTDEFF |
50070010 /9573825 1000 |
|
Natixis |
Paris |
NATXFRPP |
3000799999060351 86000 EUR |
|
The Bank of Tokyo Mitsubishi UFJ Ltd |
Tokyo |
BOTKJPJT |
653 0435309 |
JPY |
Mizuho Bank Ltd |
Tokyo |
MHCBJPJT |
0 562010 |
|
Sumitomo Mitsui Banking Corporation |
Tokyo |
SMBCJPJT |
4915 |
NOK |
Nordea Bank Norge ASA |
Oslo |
NDEA NO KK |
6001-02-04642/PSBKCMB |
AED |
First Abu Dhabi Bank PJSC |
Abu Dhabi |
NBADAEAA |
6201096655 |
|
Mashreq Bank PSC |
Dubai |
BOMLAEAD |
19030000697 |
DKK |
Shandinaviska Enskilda Banken AB |
Copenhagen |
ESSEDKKK |
52950017006568 |
CURR |
NAME OF BANK |
CITYK |
SWIFT CODE |
ACCOUNT NO |
---|---|---|---|---|
Standard Chartered Bank |
Mumbai |
SCBLINBB |
23105129539 |
|
Bank of Ceylon |
Chennai |
BCEY IN 5M |
1 000022 |
|
ICICI Bank Ltd |
Mumbai |
ICICINBB |
000 408000492 |
|
USD |
Standard Chartered Bank |
Dhaka |
SCBLBDDX |
15-1111504-01 |
Standard Chartered Bank (Pakistan) Ltd |
Karachchi |
SCBLPKKX |
15-0002860-01USD |
|
Standard Chartered Bank Nepal Limited |
Kathmandu |
SCBLNPKA |
15238260151 |
|
State Bank of India |
Chennai |
SBIN IN BB 105 |
10983152836 |
CURR |
Name of Officer |
Name of the Bank/Exchange Co. |
Address |
Contact Numbers |
---|---|---|---|---|
UNITED ARAB EMIRATES |
![]() Mr. W.M.J.C. Wijesinghe |
Al Fardan Exchange, UAE |
(People’s Bank Representative) Al Fardan Exchange-UAE Dubai U. A. E. |
Mob: 00971 551127837 E-mail: chathuran@peoplesbank.lk |
|
![]() Mr. R.A. Dinesh Rathnayaka |
Al Ansari Exchange Co. |
(People’s Bank Representative) Al Ahalia Money Exchange Bureau Al Nahda Branch, Near Al Nahda park, P. O. Box 28720, Sharjah, UAE |
Mob: 00971 554659239 Tel: 00971 65549924 Fax: 00971 65548758 E-mail: dineshr@peoplesbank.lk |
|
![]() |
|||
QATAR |
![]() Mr. Dhamitha Rathnayaka |
AL DAR FOR EXCHANGE WORKS |
(People’s Bank Representative) AL DAR FOR EXCHANGE WORKS P. O. Box 24048, IBA Buildings , C-Ring Road, Near Doha Cinema, Doha - Qatar |
Mob: 00974 50390001 Tel: 00974 44550455 Fax: 00974 44550888 E-mail: damithar@peoplesbank.lk |
KUWAIT |
![]() Mr. Thilina Waidyanatha |
Oman Exchange Company W.L.L |
(People’s Bank Representative) Oman Exchange Company W.L.L, 4th floor, Al Othman building, Abdul Aziz Hamad Al Saqer Street, Opposite to the Liberation Tower & kptc bus station, Marqab, Kuwait City, Kuwait. |
Mob: +965 97105311 (whatsapp, imo available) E-mail: thilinapriyal@gmail.com |
SAUDI ARABIA |
Mr. T. M. Majeed |
Al Rajhi Bank |
(People’s Bank Representative) Al Rajhi Bank,, KSA |
Mob: 00966 55 764 3968 Whatsapp:0094715737475 E-mail: majeed@peoplesbank.lk |
SOUTH KOREA |
Mr. L. K. A. Ranasinghe |
E9 Pay Co. Ltd, South Korea |
(People’s Bank Representative) 803, 1793, Nambusunhwan-ro, Gwanak-gu, Seoul, Republic of Korea. |
Mob: 0082 1066965738 Whatsapp:0082 1066965738/ 0094777784652
|
|
Mr. K. K. V.S. Dhananja |
E9Pay Company Ltd(E9PAY) |
(People’s Bank Representative) E9Pay Seoul, South Korea |
Mob: 00821027356199 Whatsapp:+9477681194 E-mail: dhananjas@peoplesbank.lk |
* Terms & conditions may vary according to the guidelines issued by the Central Bank of Sri Lanka and Gazettes issued by the Government of Sri Lanka from time to time.
1. இலங்கை ரூபா கணக்கொன்றிலிருந்து மேற்கொள்ளப்படும் பட்சத்தில் -
2.வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றின் மூலமாக கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் மேலே (1) (a) மற்றும் (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச எல்லை கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை
திறந்த கணக்கு விதிமுறைகள்
தேவையான ஆவணங்கள்
* Terms & conditions may vary according to the guidelines issued by the Central Bank of Sri Lanka and Gazettes issued by the Government of Sri Lanka from time to time.
You can transfer money to any part of Sri Lanka from anywhere in the world in a secured way through SWIFT.
மேலதிக விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மக்கள் வங்கிக் கிளைக்கு தயவு வருகை தரவும்.
* Terms & conditions may vary according to the guidelines issued by the Central Bank of Sri Lanka and Gazettes issued by the Government of Sri Lanka from time to time.
குடிபெயர்ந்தவர் மற்றும்/அல்லது இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை மத்திய வங்கியின் முன் அனுமதியைப் பெற்று அவர்களது பரம்பரைச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமாக அல்லது அவற்றின் வாடகை மூலமாகக் கிடைக்கின்ற வெளிநாட்டு நாணயத்தை வரவு வைக்கும் நோக்கத்திற்காக குறிப்பிட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் வெளிநாட்டு பரிமாற்ற கணக்குகளை ஆரம்பித்து, அவற்றைப் பேண முடியும்.
* Terms & conditions may vary according to the guidelines issued by the Central Bank of Sri Lanka and Gazettes issued by the Government of Sri Lanka from time to time.
பிரயாணத் தேவைகள், கல்வித் தேவைகள் குடியகல்வு போன்றவற்றுக்கு நாணயத் தாள்கள் மற்றும் வரைவோலைகளை இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டு நாணயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்படும் உச்ச தொகைகளுக்கு அமைவாக பிரயாண நோக்கத்தின் அடிப்படையில் நாணய மாற்று உச்ச எல்லை தீர்மானிக்கப்படும்.