‘People’s Remittance வாசி கோடியாய் - 2026
அறிமுகம்
52 வாரங்களுக்கு 52 பாங்காக் சுற்றுப்பயணங்கள்
மக்கள் வங்கி, தனது வெற்றிகரமான Pநழிடந’ள சுநஅவைவயnஉந வாசி கோடி எனும் முன்னணித் திட்டத்தினைத் தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாக 2026 இல் முன்னெடுத்து, அதன் பிரச்சாரங்களைத் தொடர்வதில் பெருமை கொள்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் புலம் பெயர்ந்தவர்களின் மதிப்பிட முடியாத பங்களிப்புகள் மற்றும் பணமனுப்புதல்கள் மூலமான அவர்களின் தொடர்ச்சியான ஆதரவு என்பவற்றைப் பாராட்டி, வெகுமதியளிக்கும் விதமாக இந்தப் பிரச்சாரம் அமைந்துள்ளது.
மக்கள் வங்கியில், தங்களது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முயலும், வெளிநாடுகளில் பணிபுரியும், எங்களது சக இலங்கையர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மற்றும் பற்றுறுதி என்பவை மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைக்கிறோம். பெறுமதி மிக்க வெகுமதிகள் மற்றும் மக்கள் பாராட்டு என்பவற்றை வழங்குவதன் மூலம் இந்தக் குறிப்பிடத்தக்கதான பங்களிப்புகளை நாங்கள் அங்கீகரிக்கும் ஒரு வழியாக, மக்கள் வங்கியின் வாசி கோடி (ஏயளளi முழவலையi) எனும் இந்த அதிக நன்மைகளுக்கான பிரச்சாரத் திட்டம் உள்ளது. உங்களது கடும் உழைப்பு மற்றும் தியாகங்கள் என்பவை மிகவும் கௌரவிக்கப்படுகின்றதுடன், நாட்டின் முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றில் உங்களின் முக்கிய வகிபாகத்தை அங்கீகரிப்பதில், மக்கள் வங்கி உங்களுடன் பக்கபலமாக நிற்பதற்கு பற்றுறுதி கொண்டுள்ளது.
தகுதி
People's e-Remittance, People's Instant Remit, People's Web Remit, Telexes, Swift, Western Union, RIA அல்லது 2025.01.01-2025 வரையிலான காலப்பகுதியில் பீப்பிள்ஸ் வங்கியின் அதுபோன்ற எங்கும் செலுத்தும் தயாரிப்புகள் மூலமாகப் பெறப்பட்ட தொழிலாளர்களின் பணம், பின்வரும் முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
- மக்கள் வங்கியின் தனிப்பட்ட கணக்குகளின் வரவுக்கு
- கவுண்டரில் பணம் செலுத்துவதற்கு (B2B)
- வெஸ்டர்ன் யூனியன்
- RIA மற்றும் பிற "எங்கேயும் செலுத்தும் பொருட்கள்"
பரிசுகள்
- வெற்றியாளர்கள் வாராந்திர அடிப்படையில் அந்தந்த வாரங்களில் பெறப்பட்ட தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- ஒவ்வொரு ரூ. 100,000 (அல்லது இது மற்ற நாணயங்களில் சமமானதாகும்) தொழிலாளர்களின் பணம் பல வெற்றி வாய்ப்புகளுக்குத் தகுதியுடையது.
- வாரத்திற்கு ஒரு வெற்றியாளருக்கு பாங்காக் சுற்றுப்பயணம் (தாய்லாந்து) திரும்ப விமான டிக்கெட், தங்குமிடம் மற்றும் தளம் பார்ப்பது வழங்கப்படும்.
- வெற்றியாளரால் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால், பாங்காக் சுற்றுப்பயணத்திற்கு சமமான பரிசுத் தொகை அவரது/அவள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிபந்தனைகள் பொருந்தும்!
எங்களைத் தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவலுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகளைத் தொடர்பு கொள்ளவும்.
- அழைப்பு மையம்:+94 112031001
- பணம் அனுப்பும் துறை WhatsApp எண்: +94 701750017
- வெளிநாட்டு நாணயக் கணக்குத் துறை WhatsApp எண் : +94 701750294
ஜூலை முதல் டிசம்பர் 2025 மாதத்திற்கான வெற்றியாளர்கள்
2025 ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்கான வெற்றியாளர்கள்
மார்ச் முதல் ஏப்ரல் 2025 மாதத்திற்கான வெற்றியாளர்கள்
2025 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான வெற்றியாளர்கள்
People’s Remittance டோலோஸ் மஹே வாசி சக்ரயா
அறிமுகம்
வெளி நாட்டிலிருந்து பணம் அனுப்பும் மற்றும் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவில் ஒரு தொகை நன்மைகளை அளிப்பதை இலக்காகக் கொண்டு ஒரு தொடர் ஊக்குவிப்புப் பிரச்சாரங்களை அறிமுகப்படுத்துவதில் மக்கள் வங்கி மகிழ்ச்சி கொள்கிறது. தங்களது தாய்நாட்டிற்குப் பணத்தை அனுப்புவதற்கு முறையான வங்கி வழிகளைப் பயன்படுத்தும் புலம்பெயர்ந்தவர்களின் பற்றுறுதியை நாங்கள் உண்மையில் அங்கீகரித்துப் பாராட்டுகின்றதுடன், நிதி முறைமை மற்றும் தேசிய அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்கான அவர்களது பொறுப்பான பங்களிப்புக்கு வெகுமதியளிப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்.
மேலும், தங்களது குடும்பங்களின், விசேடமாகத் தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வில் முதலீடு செய்வதுடன் தங்களது சொந்த எதிர்காலத்திற்காகவும் சேமித்துக் கொண்டு வெளிநாடுகளில் அயராது உழைக்கும் புலம்பெயர்ந்தவர்களின் அர்ப்பணிப்பை மக்கள் வங்கி அங்கீகரிக்கின்றது. அவர்களது குடும்பங்களுக்கும், ஈற்றில், நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கும், இந்தத் தனிப்பட்டவர்கள் வழங்கும் மதிப்பிட முடியாத பங்களிப்பைப் பாராட்டி, விசேட வெகுமதிகள் மற்றும் அங்கீகாரங்களை அளிப்பதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
விளம்பரத்தின் மாதம்/பெயர்
|
விளம்பர காலம்/காலவரிசை
|
தேர்வு அளவுகோல்கள்
|
பெப்ரெவரி “மக்கள் பணமனுப்புதல் (People’s Remittance) - நிதாஸ் பிராணம”(Nidahas Pranama)
|
ஒரு மாதம் 01.02.2026 இலிருந்து 28.02.2026 வரை
|
ஒவ்வொரு கிளையிலிருந்தும் ரூ.5,000/- பெறுமதியான பணப் பரிசில்களை வெற்றியாளருக்கு வழங்குதல் ஒவ்வொரு கிளையிலிருந்தும், பிள்ளைகளின் பெற்றோர்கள் (தாய் மற்றும்/அல்லது தந்தை)/பாதுகாவலர் ஏற்கனவே வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டு பணமனுப்பும் ஒரு குடும்பத்தை தெரிவு செய்தல். தெரிவுக்காகக் கவனத்தில் கொள்ளப்படுவதற்கு குடும்பங்கள் மக்கள் வங்கியின் கிளையொன்றில் பராயமடையாதவர்களின் புதிய ‘எத்தர உதான’ (நுவாநசய ருனயயெ) வெளிநாட்டு நாணயச் சேமிப்புக் கணக்கொன்றைத் திறத்தல் வேண்டும்.
|
மார்ச் “மக்கள் பணமனுப்புதல் (Pநழிடந’ள சுநஅவைவயnஉந) - வனிதா பிரணாம”(Vanitha Pranama)
|
ஒரு மாதம் 01.03.2026 இலிருந்து 31.03.2026 வரை
|
ஒவ்வொன்றும் ரூ.50,000/- பெறுமதியான 10 பணச் சிட்டைகளை வழங்குதல் பிரச்சாரக் காலமான 01.03.2026 இலிருந்து 31.03.2026 வரை, பிரத்தியேகமாகப் பெண்களால் பேணப்படும் மக்கள் வங்கிக் கணக்குகளுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட பணியாட்கள் பணமனுப்புதல்களில் அதிகூடிய தொகையைப் பெற்றுக் கொள்ளும் முதல் 10 வெற்றியாளர்களைத் தெரிவு செய்தல்.(பயனாளி, மக்கள் வங்கியில் கணக்கைப் பேணுகின்ற ஒரு பெண்ணாக இருத்தல் வேண்டும்).
|
ஏப்பிரல் “மக்கள் பணமனுப்புதல் (People’s Remittance)கலின் அவுருது வாசி”(“Kalin Awrudu Vaasi”)
|
மூன்று மாதங்கள் 01.01.2026 இலிருந்து 31.03.2026 வரை
|
ஒவ்வொன்றும் ரூ.25,000/- பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட 50 பொதிகளை வழங்குதல் 01.01.2026 இலிருந்து 31.03.2026 வரையான பிரச்சாரக் காலப் பகுதியில் மக்கள் வங்கியில், தங்களது வெளிநாட்டு நாணயம்ஃஇலங்கை ரூபாய்களிலான கணக்குகளுக்கு, பணியாட்களின் பணமனுப்புதல்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களில் வெற்றியாளர்கள் ஒரு குலுக்கல் மூலமாக எழுந்தமான முறையில் தெரிவு செய்யப்பட்டு, வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25,000/- பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதி வழங்கப்படும்.
|
மே “மக்கள் பணமனுப்புதல்(People’s Remittance) - சிரம ஹரசர” (Shrama Harasara)
|
ஒரு மாதம் 01.05.2026 இலிருந்து 31.05.2026 வரை
|
ஒவ்வொரு கிளையிலிருந்தும் ரூ.5,000/- பெறுமதியான 2 பணப் பரிசில்களை வெற்றியாளர்களுக்கு வழங்குதல் மே மாதத்தில் புதிய வெளிநாட்டு நாணயக் கணக்கை மக்கள் வங்கியில் திறக்கும் தகுதியான வாடிக்கையாளர்கள் ரூ.5இ000ஃ- பெறுமதியான ஒரு ரொக்கப் பணத்திற்கான ஒரு சிட்டையைப் (ஏழரஉhநச) பெற்றுக் கொள்வர். பரிசில்களை வெல்வதற்கான முன்னுரிமையைக் கொண்டிருப்பதற்கு மக்கள் வங்கியில் வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றை குறித்த காலப்பகுதியில் உடன் திறந்து கொள்வது உசிதமானது
|
ஜூலை
“மக்கள் பணமனுப்புதல்(People’s Remittance)- சன்வத்சர பிராணம”(Sanwathsara Pranama)
|
ஆறு மாதங்கள்
01.01.2026 இலிருந்து 30.06.2026 வரை
|
ஒவ்வொன்றும் ரூ.15,000/- பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட 65 பொதிகளை வழங்குதல் 01.01.2026 இலிருந்து 30.06.2026 வரையான காலப்பகுதியில் மக்கள் வங்கியில் பேணப்படும் வெளிநாட்டு நாணயம் மற்றும் இலங்கை ரூபாய் கணக்குகளிற்கு பணியாட்களின் நேரடி உள்நாட்டுப் பணமனுப்பல்களைப் பெற்றுக் கொள்ளும் தனிப்பட்டவர்களில் 65 வெற்றியாளர்களை ஒரு குலுக்கல் முறை மூலம் எழுந்தமானமாகத் தெரிவு செய்தலும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதியினை வழங்குதலும்.
|
ஒக்டோபர்
“மக்கள் பணமனுப்புதல்(People’s Remittance) - தூ தரு பிராணம”(Doo Daru Pranama)
|
மூன்று மாதங்கள்
01.10.2026 இலிருந்து 31.12.2026 வரை
|
ஒவ்வொரு கிளையிலிருந்தும் ரூ.5,000/- பெறுமதி கொண்ட 02 பாடசாலை உபகரணத் தொகுதிகளை வெற்றியாளர்களுக்கு வழங்குதல். 01.10.2026 இலிருந்து 31.12.2026 வரையான ஒரு காலப்பகுதியில் “எத்தர உதான” (நுவாநசய ருனயயெ) பராயமடையாதவர்கள் சேமிப்புக் கணக்கினைத் திறக்கும் பராயமடையாதவர்களிடையிலிருந்து ஒரு குலுக்கல் முறை மூலம் ஒவ்வொரு கிளையிலிருந்தும் 02 வெற்றியாளர்களைத் தெரிவு செய்தல் மற்றும் ஒவ்வொரு கிளையிலிருந்தும் ரூ.5,000/- பெறுமதியான பாடசாலை உபகரணங்களடங்கிய 02 “எத்தர உதான” (நுவாநசய ருனயயெ) பரிசுப் பொதிகளை வெற்றியாளர்களுக்கு வழங்குதல்.
|
* நிபந்தனைகள் பொருந்தும்!
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
எங்களை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவலுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகளைத் தொடர்பு கொள்ளவும்.
-
அழைப்பு மையம்: +94 112031001
-
பணம் அனுப்பும் துறை: +94 701750017
-
வெளிநாட்டு நாணயக் கணக்குத் துறை: +94 701750294
-