-
எமது தொடர்பு – இல.04 லக்கிபிளாஸா கிளை
விஸ்தீரணம்- 31.5 பேர்ச்(கட்டடத்துடன் கூடிய காணி)
கண்டி நகரத்திலிருந்து குருணாகலை வீதியூடாக கட்டுகஸ்தொட்ட வரை சென்று பின்னர் கட்டுகஸ்தொட்ட நகரத்திலிருந்து மடவள பஸார் ஊடாக வத்தேகம வீதி வழியாக பிட்டியகெதர சந்தி வரை செல்ல வேண்டும். பிட்டியகெதர சந்தியிலிருந்து பன்வில வீதியூடாக சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரம்வரை றோயல்கிங்டொம் வீட்டுத் திட்ட சந்தி வரை சென்று பின்னர் அங்கிருந்து றோயல்கிங்டொம் வீதி வழியாக 350 மீற்றர் வரை டிரான்ஸ்போமர் சந்தி வரை சென்று வலப்பக்கம் 15 அடி கிறவல் வீதியயூடாகத் திரும்பி மேலும் 50 மீற்றர் வரை சென்றால்இ குறிப்பிட்ட ஆதனத்தை அடையலாம். (கண்டி நகரத்திலிருந்து றோயல்கிங்டொம் வரையான தூரம் சுமார் 13 ½ முஅ ஆகும்)
-
எமது தொடHபு இல – இல.11 செங்கடகல கிளை
விஸ்;தீரணம் - 01ஏக்கர்; 15பேர்ச். (வஒரு குடியிருப்புக் கட்டடம்இ இரண்டு மாடிக் கட்டடம் மற்றும் களஞ்சியசாலை)
கண்டி மாவட்டம் – கண்டி சரசவிகம வீதிவழியாக சரசவிகம பஸ்தரிப்பிடம் வரை சுமார் 13 கிலோ மீற்றர் தூரம் சென்று பின்னர் வலது பக்கம் திரும்பி ஹல்ஓய ஜனபதய வீதிவழியாக சுமார் 200 மீற்றர் தூரம்வரை சென்றால் வீதியின் இடது பக்கத்தில் குறிப்பிட்ட காணியமைந்துள்ளது.